2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம். காணொளிகள் இங்கே - மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் - YouTube 1 https://www.youtube.com/watch?v=tJLUiyBe2Ro&list=PLZamWoVO1z_w67TpLGCQi_2VQANX4KNBe
இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ https://www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம்.
மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக.
மாநாட்டின் நிகழ்வுகள், உரைகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த ஆர்வமுள்ளோரும் உங்கள் ஆர்வங்களை எழுதுக.
இணைந்து நடத்த விரும்பும் அமைப்புகள் சார்ந்தோரும் எழுதுக.
https://forums.tamillinuxcommunity.org/t/topic/375
wikisource-l@lists.wikimedia.org