அன்புள்ள அனைவருக்கும்,
கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்
இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில்
CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021>
இல்
நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
*உங்களுக்குத் தேவையானவை*
- *நூல்களின் பட்டியல்:* மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு.
உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு
உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக
எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து
புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/…>
சேர்க்கவும். இங்க
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/…>ே
விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/>
<https://meta.wikimedia.org/wiki/Wikisource_Pagelist_Widget> ஐ உருவாக்க
வேண்டும்
- *பங்கேற்பாளர்கள்*: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள்
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/…>
பிரிவில்
தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- *விமர்சகர்*: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க
விரும்பினால் இங்கே
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/…>
முன்மொழியுங்கள்.
நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- *சமூக ஊடக பரப்புரை:* இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக
ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது
விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த
நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும்
பயன்படுத்துங்கள்
- *பரிசுகள்*: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- *தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவ*ி: Indic Wikisource
Contest Tools <https://indic-wscontest.toolforge.org/>
- *நாள்*: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59
வரை (இந்தியத் திட்ட நேரம்)
- *விதிமுறைகள் & வழிமுறைகள்*: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள்
இங்கே
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/…>
உள்ளது.
- *புள்ளிகள்*: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான
புள்ளிவிவர முறைகள் இங்கு
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/…>
உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கு உதவுவீர்!
சிறந்த
ஜெயந்த நாத்
விக்கிமூலத் திட்டம்
---------- Forwarded message ---------
அனுப்புநர்: 6062_Thirumurugan K <thiruak1024(a)gmail.com>
Date: சனி, 7 ஆக., 2021, பிற்பகல் 3:36
Subject: [kanchilug] Meeting Schedule - 08.08.2021
To: <kanchilug(a)freelists.org>
Hello everyone,
Kanchi Linux Users Group [ KanchiLUG ] has been spreading awareness on
Free/Open Source Software (F/OSS) in Kanchipuram since November 2006.
We usually meet every Sunday. For this week, we shall meet online on
Sunday August 8, 2021 at 04:00 PM IST.
Meeting link to Join : https://meet.jit.si/KanchiLug Can join with any
browser or JitSi android app.
All the Discussions are in Tamil.
Talk Details:
Talk 1:
Topic: Contributing to wiki project as a programmer.
Description: Wiki is a website or database developed collaboratively
by a community of users, allowing any user to add and edit content.
In this talk, we will explore contributing to wikisource.
Duration: 1 Hr
Speaker Name: K. Thirumurugan
About Speaker: Thirumurugan is a passionate and self-taught
programmer, pursuing his engineering in the stream of Electronics and
Communication Engineering as a pre-final year student.
After Talks:
QA & general discussions
Entry Free.
All are welcome.
--
Thanks & Regards,
Thirumurugan K
For more detail,
https://kanchilug.wordpress.com/2021/08/07/meeting-schedule-08-08-2021/
Join mailing list : https://www.freelists.org/list/kanchilug
Web: https://kanchilug.wordpress.com
Mailing List Guidelines: https://ilugc.in/mailing-list-guidelines
Web: http://ilugc.in/
Internet Relay Chat: #ilugc on irc.freenode.net
Chennaipy mailing list
Chennaipy(a)python.org
https://mail.python.org/mailman/listinfo/chennaipy
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Dear Tamil Wikimedians,
இயக்க மூலோபாயப் பிரிவு, இயக்கச் சாசன வரைவுக் குழுவில் இணைய விண்ணப்பிக்க
விரும்புவோருக்கான பொது அறிவிப்பை
<https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Movement_Charter/Draftin…>
வெளியிட்டுள்ளது.
இணைய விரும்புவோர் ஆகஸ்ட் 2, 2021 முதல்செப்டம்பர் 1, 2021 வரை தங்கள்
விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
விக்கிமீடியா இயக்கத்தில் பன்முகத்தன்மையைப்
<https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Movement_Charter/Draftin…>
பிரதிநிதித்துவப்படுத்துவதாக
இக்குழு அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்முகத்தன்மையில்
பாலினம், மொழி, பகுதி மற்றும் அனுபவம் ஆகியவை உள்ளடங்கும். திட்டங்கள், துணை
நிறுவனங்கள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளை ஆகியவற்றில் இக்குழு பங்கேற்கும்.
உறுப்பினராகத் தகுதி பெற ஆங்கிலப் புலமை சரளமாக இருக்கவேண்டும் என்பது அவசியத்
தேவை அல்ல. தேவைப்படும் இடங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழி மாற்று
(Interpretation) சேவைகள் வழங்கப்படுகிறது. பங்கேற்பு செலவுகளை ஈடுசெய்ய
உறுப்பினர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 அமெரிக்க டாலர்
வழங்கப்படும்.
விண்ணப்பிப்போர் பின்வரும் சில திறன்களைக்
<https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Movement_Charter/Draftin…>
கொண்டிருப்பது
அவசியம் :
- குழுப் பணியாகப் பங்கேற்று எழுதும் திறன். (அனுபவம் இருப்பின் அவற்றைக்
குறிப்பிடுவது கூடுதல் பயன் சேர்க்கும்)
- இணைக்கத் தீர்வு காணும் மனப்பான்மை
- சேர்ந்திணைதல் மற்றும் பன்முகத்தன்மையில் கவனம்
- சமூகக் கலந்தாய்வு குறித்த தகவலறிவு
- வேறுபட்ட கலாச்சாரங்களுக்கிடையே தொடர்பு பேணுதல் சார்ந்து அனுபவம்
- இலாப நோக்கற்ற அல்லது சமூகம் சார்ந்த அமைப்புகளில் நிறுவன அனுபவத் திறன்.
- பல தரப்பினருக்கிடையே உடன்படிக்கை பேச்சுவார்த்தை மேற்கொண்ட அனுபவம்
இக்குழுவில் 15 உறுப்பினர்கள் பணியாற்றுவர். 20 அல்லது அதற்கு மேற்பட்டோர்
விண்ணப்பித்திருந்தால், தேர்தல் மற்றும் தேர்வு செய்தல் கலவைத் செயல்முறை
பின்பற்றப்படும். 19 அல்லது அதற்கும் குறைவான வேட்பாளர்கள் இருந்தால்,
தேர்தலின்றி தேர்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்படும்.
உங்கள் வேட்புமனுவை சமர்ப்பிக்கவும் இந்த பக்கம்
<https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Movement_Charter/Draftin…>.
கேள்விகள் ஏதேனும் இருப்பின் strategy2030(a)wikimedia.org என்ற முகவரியில்
எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
--
Krishna Chaitanya Velaga (he/him)
Movement Strategy and Governance, Wikimedia Foundation
வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவில் ஐம்பதாயிரம் தொகுப்புகளையும் நான்காயிரம்
கட்டுரைகளைத் தொடங்கியும் கு. அருளரசன் (Arularasan._G) சாதனை
படைத்திருந்தார். அவர் பற்றிய செய்திக் குறிப்பு சில தினங்களுக்கு முன் இந்து
தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ளது. அனைவருக்கும் ஊக்கமாகவும், கட்டற்ற
வளங்களை இணையத்தில் தமிழில் உருவாக்கும் இவரின் உழைப்பைப் பாராட்டுவதுடன்,
நாமும் இயன்றதைச் செய்வோம்.
*தமிழுக்கு வளம்சேர்க்கும் ஓர் இணையவாசி*
https://www.hindutamil.in/news/opinion/columns/697049-krishnagiri-alurarasa…
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
Dear All,
The Centre for Internet & Society (CIS) is seeking applications for the position of Research Associate, to support its Access to Knowledge (A2K) Programme.
The research associate is expected to support the larger goals of the programme, which include growth of Indian language Wikipedias, related Wikimedia projects and the contributor communities. Your primary responsibility will be to undertake research on selected topics relevant to key areas of programmatic work. For the present year, the focus will be on studying challenges and efforts to bridge the gender gap/bias on Indian language Wikimedia projects, exploring possibilities of collaboration with organizations working on building resources related to gender and sexuality, and assisting with a baseline study on Wikisource in India.
Given present restrictions on movement due to the pandemic, this would be a remote, full-time position until further notice. We encourage applications from individuals identifying as women, LGBTQIA+ and of gender non-conforming identity and sexual orientation. The deadline for applications is Friday, August 6, 2021.
Please read the detailed call for applications here: https://cis-india.org/jobs/call-for-research-associate-access-to-knowledge-…. & https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Team/Join.
Thanks and Regards,
Jayanta Nath
Programme Officer (Wikisource)
Access to Knowledge Programme
The Centre for Internet & Society
Hi Indic Wikisource Community,
I present to you an online training session called " Intensive Personalized
Training (or IPT)" for the coming months.
Intensive Personalized Training (or IPT),[1] is a capacity-building
initiative, where Indic Wikisource contributors, especially newcomers could
come with his/her queries, doubts and training. I,myself will share my
knowledge and skills with each contributor and clear confusions. It will be
done online on a 1:1 basis, so it is just the right time to participate
there if you have not planned to do so.
So please apply here
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Helpdesk/Intensive_Persona…>
and book your slot for training. Kindly come and take advantage of this
opportunity.
Regards,
Jayanta Nath
Wikisource Advisor, CIS-A2K
1)
https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Helpdesk/Intensive_Persona…