தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -70
தேதி: 06- 06- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத்
தூத்துக்குடி ஐடியல் கணினிக் கழகத்தின் இணையவழி ஆசிரியர் திரு மு. முருகன்
அவர்கள் “*கொரோனா காலத்திலும் ஆசிரியராக இருப்பது எப்படி?*” என்ற தலைப்பில்
விரிவான உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
Teamlink Meeting ID: 5526828256
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
அன்புடன்
துரை.மணிகண்டன்
தலைவர்
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
<#m_2169078953319302543_DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>