எனது பிறந்தநாளான நேற்று, என் மனைவி நித்யா தந்ந அன்புப் பரிசு ஒரு
சந்திப்பிழைத் திருத்தி!
இதோ அவரது வார்த்தைகளில்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!! இதோ எனது பரிசு!!!
===========================================================
திருமணமான நாள் முதல் என் கணவருக்கு ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக
அளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்ன கொடுப்பது என்று யோசித்து
யோசித்தே இதுவரை நான் அவருக்கு எந்த ஒரு பரிசுப் பொருளும் அளித்ததில்லை.
இந்தப் பிறந்த நாளில் என் கணவர் வெகு நாட்களாக பலரிடமும் கேட்டுக்
கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று
முடிவு செய்தேன்.
'கணவரை மயக்குவது எப்படி?' என்பதற்குத் திருமணமான நாள் முதல் என் உற்றார்
உறவினர் பலரும் பல்வேறு விதமாக அறிவுரை வழங்கி வந்தனர். அவர்கள் கூறிய
வாய்க்கு ருசியாக ஆக்கிப் போடுவது, வீட்டில் அடங்கி நடப்பது
(கடினம்தான். ஆனாலும் முயற்சித்தேன்), எப்போதும் பளிச்சென்ற முகத்துடன்
இருப்பது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை இன்முகத்துடன் வரவேற்பது
போன்ற அனைத்தையும் செய்து பார்த்தும், சீனிவாசன் மயங்குவதாகத்
தெரியவில்லை.
ஆனால் நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கப்போகிறேன் என்று
உட்கார்ந்தால் போதும். அவர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்! அவர்
நான் நானாக இருப்பதையே விரும்புகிறார். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக
நான் படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படும் ஒரு நபராக என் கணவர்
விளங்குகிறார். ‘நான் படிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் போதும், எல்லா
வேலைகளையும் அவரே கூட செய்து முடித்து விடுவார் (என் தாய் போன்று).
இப்படிப்பட்ட கணவருக்கு எப்படி என்னால் சாதாரணமாக ஒரு கடையில் சென்று
பிறந்தநாள் பரிசை வாங்கி அளிக்க முடியும். ஆகவே அவர் ஆசைப்பட்ட திறந்த
மூல தமிழ் Spell checker-ன் முதற்படியான இந்த சந்திப் பிழை திருத்தியை
உருவாக்கினேன்.
இது என்னுடைய மூன்று நாட்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உருவானது. எந்தக்
கடையிலும் கிடைக்காதது. என்னைப் பொருத்தவரை இதுவே நான் அவருக்கு
அளிக்கின்ற முதல் விலை உயர்ந்த பரிசுப்பொருள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!
மூல நிரல் இங்கே - https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker
சந்திப்பிழைத் திருத்தி உருவாக்கும் முறை - காணொளி - https://youtu.be/eC82S7wOr3E
இதில் இன்னும் நிறைய விதிகள் சேர்க்க வேண்டும். நிரலாளர்கள் மட்டுமே
பயன்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழின் எழுத்துக்களை எளிதில் கையாள, முத்து அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய
open-tamil பைதான் நிரல் பெரிதும் பயன்படுகிறது. அவருக்கும் open-tamil
குழுவினருக்கும் நன்றிகள்!
து. நித்யா,
பிப்ரவரி 18, 2018
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
---------- Forwarded message ----------
From: "Ananth Subray" <ananth.subray(a)gmail.com>
Date: Feb 15, 2018 9:31 PM
Subject: Wikisource IRC 2018
To: <tshrinivasan(a)gmail.com>
Cc:
Dear Sir,
Firstly I would like to thank you for the continuous support and
contribution to the Wikimedia movement.
Wikisource is originally called Project Sourceberg as a play on words
for Project Gutenberg <https://www.gutenberg.org/>. Wikisource began in
November 2003, as a collection of supporting texts for articles in
Wikipedia. Grew rapidly, reaching a total of 20,000 text units in various
languages by May 18, 2005. For updated page/ digitised content you go here
<https://tools.wmflabs.org/phetools/statistics.php?diff=0>
In August and September of 2005, Wikisource moved to separate subdomains
for different languages. From that time Indic community members are
actively taking part to increase the content in your language Wikisource.
But Indic community members have not got any chance to meet each other and
share best practices of their community. Keeping this in mind we are
planning to have an IRC[1] on 25th February 2018 (@8:00 PM) for the Indic
community. Please suggest Agenda for the IRC in Google Doc
<https://docs.google.com/document/d/11T9qUpNfx6wY06mVQ8XqXox26PP34eEPyswz8qP…>
[3]
[1]. https://webchat.freenode.net/?channels=#cis-a2k
[2]. https://tools.wmflabs.org/phetools/statistics.php?diff=0
[3]. https://docs.google.com/document/d/11T9qUpNfx6wY06mVQ8X
qXox26PP34eEPyswz8qP_xwU/edit?usp=sharing
Thanks and Regards,
*ANANTH SUBRAY P V(ಅನಂತ್)*
Programme Associate
Access to Knowledge program
The Centre for Internet & Society
+91-9739811664
---------- Forwarded message ----------
From: "lenin gurusamy" <guruleninn(a)gmail.com>
Date: Feb 4, 2018 11:37 AM
Subject: [Karai-GLUG] ஒலிபீடியா அறிமுகம் - Introducing olipedia.org
To: <Karai(a)fsftn.org>
Cc:
> காரைக்குடி குனு/லினக்ஸ் குழு
> ஒலிபீடியா திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம்
> தன்னார்வலர்களின் உதவியோடு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள், அதன் பின்பு
> படிப்படியாக தமிழில் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்களை ஒலி (Audio Book)
> வடிவில் உருவாக்குவது இதற்காக தனி இணையதளம் ஒன்று தொடங்க இருக்கிறோம். இந்த
> ஒலி புத்தகங்கள் பார்வையற்றவர்கள் / பார்வை குறைபாடுடையோருக்கு மிகப்பெரிய
> உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவருமே ஒலி புத்தகத்தைக்
> கேட்டுப் பயன்பெறலாம். Librevox.org என்ற இணையதளம் மூலம் ஏறக்குறைய
> ஆங்கிலத்தில் உள்ள ஏறக்குறைய ஆங்கிலத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களும் ஒலி
> வடிவில் மாற்றப்பட்டுவ்விட்டன. தமிழகத்ததில் அரசும், ஒரு சில தன்னார்வ
> அமைப்புகள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும் தமிழில்
> ஒலிப்புத்தகங்கள் என்பது மிகக்குறைவே. சென்னை ஐஐடி மற்றும் எஸ்.எஸ்.என்
> கல்லூரி இணைந்து தயாரித்த உரை-ஒலி-மாற்றி (TTS-Text to Speech) கட்டற்ற
> மென்பொருள் மூலம் இத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறோம்.
> இத்திட்டத்தின் மூலம் வெளியாகும் அனைத்து ஒலிப்புத்தகங்களும் காப்புரிமை
> அல்லாத படைப்பாக்க பொது உரிமத்தின் (Creative Commons) கீழ் வெளியிடப்படும்
> என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்திற்கு தங்களது
> ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்.
>
>
> தற்போது 20 விக்கிபீடியா கட்டுரைகள் ஒலி வடிவில் மாற்றப்பட்டுள்ளன.
> கீழ்க்கண்ட தளத்தில் கேட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.
>
> Olipedia.org - Archive link
>
> https://archive.org/details/@olipedia_org
>
>
>
> Olipedia demo site
>
> http://olipedia.surge.sh/
>
>
> த.சீனிவாசன் எழுதிய python script மூலமும், ffmpeg மூலமும் இந்த
> ஒலிப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இணையதளத்தை வேலுச்சாமி
> உருவாக்கியுள்ளார்.
>
> _______________________________________________
> Karaikudi GLUG mailing list
> Website : https://fsftn.org/
> Discuss : https://discuss.fsftn.org/
> Contact : https://fsftn.org/blog/contact/
> General info : https://mailman.fsftn.org/mailman/listinfo/karai_fsftn.org
>
>
அன்புடையீர்,
விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக்
கூட்டுமுயற்சி திட்டத்தின் கீழ் பதிவேற்றப்பட்ட நூல்களில் தற்பொழுது 50க்கும்
அதிகமான நூல்கள் அண்மையில் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது.
இந்நூல்களின் விவரங்கள் இப்பகுப்பில் <https://ta.wikisource.org/s/8vyv>
பார்க்கலாம்.
மெய்ப்பு பார்க்கப்பட்ட இந்நூல்கள் ws-export
<https://wikisource.org/wiki/Wikisource:WSexport> என்ற கருவி மூலம் பல
வடிவங்களில் (epub, epub-3, htmlz, mobi, pdf, pdf-a4, pdf-a5, pdf-a6,
pdf-letter, rtf) இது வரை மொத்தமாக எட்டாயிரத்திற்கும் அதிகமாக
பதிவிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல தமிழ் நூல்களை மக்கள் எளிமையாக
இலவசமாக படிக்க வசதி செய்துள்ளோம்.
இந்திய மொழிகளில் அதிகமாக இப்படி பதிவிறக்கம் செய்யப்படுவது தமிழ் மொழியில்
தான் அதிகம். முதலிடம் வகிக்கிறது. மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
50 நூல்களுக்கே இவ்வளவு வரவேற்பு இருந்தால் இன்னும் மெய்ப்பு பார்க்க வேண்டிய
ஆயிரக்கணக்கான நூல்கள் மெய்ப்பு செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
நன்றி!
அன்புடன்,
ஜெ. பாலாஜி.
(பயனர்:Balajijagadesh)
உளளது உள்ளபடி பேணும் திடடமே விககிமூலம். மூலத்தை அபபடியே பாதுகாககும் திடடம்.
நாம் எதில் எழுததுவடிவத்தை மடடுமே கொண்டு வருகிறோம். இதில் உரிமையை
அடிபபடையாகக் கொண்டு நாம் செயற்படுகிறோம்.
விககியினுள்ளே ஒரு நூல் எழுதும் திடடமே. விககி நூல்கள் ஆகும். இதில்
விககியினுளளே ஒரு நூல் புதியதாக எழுதப்படுவதால், உரிமை பறறிய வினா எழுவதில்லை.
எனவே, விககிமூலத்தில் பதிபபுரிமையறற நூல்களை நாம் பேண வேண்டும்.
-*தகவலுழவன்*
Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342*
On Fri, Nov 24, 2017 at 12:00 PM, <tawikisource-request(a)lists.wikimedia.org>
wrote:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. மாதேவன் மலர்த்தொகை –
> சிவபெருமான் மீது நூறு
> பாக்கள் – என். சொக்கன்
> (Shrinivasan T)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Fri, 24 Nov 2017 13:47:48 +0530
> From: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> To: tawikisource(a)lists.wikimedia.org
> Subject: [Tawikisource] மாதேவன்
> மலர்த்தொகை – சிவபெருமான்
> மீது நூறு பாக்கள் – என்.
> சொக்கன்
> Message-ID:
> <CAND2795vHK88SN6+Y6sG_afyhP7oHreXdhqEbd-mjJOLVhNLoA@
> mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="UTF-8"
>
> http://freetamilebooks.com/ebooks/maathevan-malarththogai/
>
> பதிப்புரிமை அற்ற இந்த மின்னூலை விக்கி மூலம் அல்லது விக்கி நூல்கள்
> எதில் வெளியிடலாம்?
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 4, Issue 6
> ******************************************
>
சீனி! பொதுவகத்தின் அம்மின்னூலுக்குச் செல்லுங்கள். நூல்விவரப்பகுதியில், கீழ்
வலது முலையில் விக்கிமூலம்என்பது இருக்கும் அதனைச்சொடுக்கினால், அதுஅட்டவணை
இருப்பின் காட்டும். இல்லையெனில், தானாகவே உருவாக்கிக் காட்டும் நாம் அதனை
சேமிக்க வேண்டும்.
இதோ
https://ta.wikisource.org/s/2ya9
அப்படி தானியக்கமாக சேமித்தப்பின்பு மீண்டும் அதனைத்திறந்து நூல்குறித்த
பதிப்பு, பதிப்பகம்,.. போன்றவற்றை நிரப்பினால், அத்ததரவுக்குறிப்புகள்
தோன்றும்.
ஆனால், உங்களுக்கு தெரியாது. ஏனெனில், நூலின் பெயர் தவறு. நடிகவேல் அல்ல. வேள்
என்பது பொதுவகத்தில் உள்ள நூலின் பெயர் ஆகும்.
-*தகவலுழவன்*
Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342*
On Tue, Nov 7, 2017 at 5:30 PM, <tawikisource-request(a)lists.wikimedia.org>
wrote:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. cant add a book index to ta wikisource (Shrinivasan T)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Tue, 7 Nov 2017 14:19:01 +0530
> From: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> To: tawikisource(a)lists.wikimedia.org
> Subject: [Tawikisource] cant add a book index to ta wikisource
> Message-ID:
> <CAND2797eMK+h-86mCX62jZz1pcO9WjbXPfDqMa=bVE4
> Qacfjsw(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="UTF-8"
>
> https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A8%E0%AE%9F%
> E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%
> AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%
> AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%
> E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%
> AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%
> E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%
> AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf
>
> Here is book.
>
> I tried to add in wikisource
>
> https://ta.wikisource.org/s/8vwd
>
> It throws error.
>
> Can someone fix it?
>
> Thanks.
>
>
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
>
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 4, Issue 4
> ******************************************
>