78 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 663 மின்னூல்கள், பல்லாயிரம்
வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன்
சூலை 26 2020 அன்று FreeTamilEbooks.com திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு
செய்து 8 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது.
மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ்
உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி.
பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து
பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
உங்கள் கருத்துகளை எமது உரையாடல் களத்தில் பகிருங்கள்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
---------- Forwarded message ---------
அனுப்புநர்: 'Iraamaki' via தமிழ் மன்றம் <tamilmanram(a)googlegroups.com>
Date: வியா., 9 ஜூலை, 2020, முற்பகல் 4:23
Subject: [தமிழ் மன்றம்] Discussion on Tamil and Unicode
To: mintamil <mintamil(a)googlegroups.com>, tamilmanram <
tamilmanram(a)googlegroups.com>, tamil_ulagam <tamil_ulagam(a)googlegroups.com>
வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 - 8.30 மணிக்கு (இந்திய நேரம்)
“தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில்
செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம்
உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு
விவரம் படத்தில் உள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups
"தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to tamilmanram+unsubscribe(a)googlegroups.com.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/tamilmanram/E59C23CACBA548EF949B86F1BC885…
<https://groups.google.com/d/msgid/tamilmanram/E59C23CACBA548EF949B86F1BC885…>
.