Who ever requires help kindly use them.
---------- Forwarded message ---------
From: Bodhisattwa Mandal <bodhisattwa.rgkmc(a)gmail.com>
Date: Fri, 30 Apr, 2021, 4:17 pm
Subject: [Wikimediaindia-l] COVID-19 support for Indian volunteers
To: wikimediaindia-l <wikimediaindia-l(a)lists.wikimedia.org>
Hello Wikimedians,
We are all passing through a very difficult time as the second wave of
COVID-19 has hit hard throughout the country. It is a bitter and hard truth
that many of us have lost our loved ones, close friends, relatives,
neighbours already. Some of us have faced economic difficulties due to loss
of jobs, losses in businesses, huge hospitalization expenses etc.
In the midst of this crisis, a support program has been initiated to
provide some reliefs to our Wikimedia volunteers residing in India. The
program will support the following -
1. Reimbursement of vaccination costs
2. Sending of COVID-19 protection kits
3. Counseling by experts
The support will be provided by CIS-A2K. The vaccination expenses will be
reimbursed from as early as today or tomorrow. The COVID-19 protection kits
will get couriered within a week or more, depending on various logistical
factors. The team will try to support the more vulnerable section of the
community first.
Volunteers are requested to fill up this Google Form to request for support
-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYcjEeuT7vUxP3NJg7KfIiZaude9IXLyC…
Please note that all your personal raw information will be kept private and
will not be shared publicly with anybody. Only the persons from CIS-A2K who
will be sending you the support will get access to your information to
process your request. After 120 days of processing, your raw information
will be deleted or aggregated.
If you do not need this kind of support but you know some volunteers from
your community who are in dire need, you can nominate them too through this
form or mail the support team directly. Affiliate contacts and community
leaders are also kindly requested to help identify the volunteers who need
the support the most.
You can find more details about the support program here -
https://meta.wikimedia.org/wiki/COVID-19_support_for_Wikimedians/India
The support team would also like to emphasise that,
- there might be some delay in sending support as there are lockdowns in
different parts of the country and there is scarcity or non-availability of
different items in the market,
- there might be some unintentional or unexpected errors from the team,
as this is the first time, this kind of support is being set up for Indian
Wikimedia volunteers and the team does not have prior experience to deal
with this kind of global health situation before,
- the team members are also facing the same critical situation like
everyone else; there are possibilities that they can become sick sooner or
later, which might hamper the support to some extent.
That's why, the team would like to request you to understand the
limitations and assume good faith that any failure to serve sometimes would
be due to situations beyond control.
If you want to contact us directly for any questions, concerns,
suggestions, help etc. you can mail us directly at wmwm(a)cis-india.org .
Let's join hands to overcome this situation.
Regards,
Bodhisattwa
On behalf of COVID-19 support team
_______________________________________________
Wikimediaindia-l mailing list
Wikimediaindia-l(a)lists.wikimedia.org
To unsubscribe from the list / change mailing preferences visit
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l
அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 65 - ஆம் நிகழ்வில்
தேதி: 25- 04- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்கு
*யாழ்ப்பாணம் நூலக நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலராகப்* பணியாற்றும்
*திரு. பரதன் தியாகலிங்கம்*
அவர்கள்
*" மொசில்லா தமிழ்ப் பொதுகுரல் திட்டப் பங்களிப்பு” *என்ற தலைப்பில் விரிவாக
தமிழில் உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
*https://m.teamlink.co/5526828256 <https://m.teamlink.co/5526828256> *
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.
ஏப்ரல் மாதம் நடைபெறும் நான்கு நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ்
ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
நிகழ்வில் பங்கேற்க இங்கே பதிவு செய்து
கொள்ளுங்கள்:
https://forms.gle/mjncTf1v53SAtgwt5
அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 64 - ஆம் நிகழ்வில்
*தேதி: 18- 04- 2021 அன்று ஞாயிறு *
மாலை 6. 30 மணிக்கு திருச்சிராப்பள்ளி அண்ணாப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை
உதவிப் *பேராசிரியர் முனைவர் சி. திருமால் அழகன்*
அவர்கள் " *இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள்* ” என்ற தலைப்பில் விரிவாக
தமிழில் உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
* https://m.teamlink.co/5526828256 <https://m.teamlink.co/5526828256>*
ஏப்ரல் மாதம் நடைபெறும் நான்கு நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ்
ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
நிகழ்வில் பங்கேற்க இங்கே பதிவு செய்து
கொள்ளுங்கள்.
https://forms.gle/aMeaSKxCQkoHEMgW7
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.
<http://www.kaniyam.com/wp-content/uploads/2021/04/common-voice.jpg>
உங்களது குரலை "Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு" கொடையளியுங்கள்...
நாள் : 14-ஏப்ரல்-2021
இடம் : எந்த இடத்தில் இருந்தும்...
https://commonvoice.mozilla.org/ta
*எப்படி பங்களிக்கலாம்?*
திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர்
படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம்.
*என்ன கருவி வேண்டும்?*
இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி அல்லது மொபைல் கருவி, மோசில்லா உலாவி
*காணொளி பாடங்கள்:*
https://www.youtube.com/watch?v=uzIvQJfp2Zshttps://www.youtube.com/watch?v=Ne1wnOnZWcIhttps://www.youtube.com/watch?v=XSI57bFq3yk
*அறிமுக நிகழ்வு :*
https://meet.google.com/kcu-info-vss
நேரம் : காலை 10:00 மணிக்கு (இந்திய நேரம்)
நாள் - 14-ஏப்ரல்-2021
*நிகழ்ச்சி ஏற்பாடு* - கணியம் அறக்கட்டளை, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ
நூலகம்-கனடா, மொசில்லா தமிழ்நாடு, நூலக நிறுவனம்-இலங்கை, தமிழ்
விக்கிப்பீடியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம்-கனடா
மோசில்லா பொதுக்குரல் திருவிழாவில் பங்கு பெற்று, நாள் முழுதும் பங்களிக்க
வேண்டுகிறோம்.
நாளை மட்டுமல்ல. எல்லா நாட்களிலும் சிறிது நேரம் தொடர்ந்து பங்களிக்கலாம்.
நன்றி.
மோசில்லா பொதுக்குரல் பங்களிப்புகள் பற்றிய விவரங்களுக்கு -
https://tamil.digital.utsc.utoronto.ca/en/tamil-common-voicehttps://tamil.digital.utsc.utoronto.ca/ta/தமிழ்-பொதுக்-குரல்
*ரெலிகிராம் குழுவில் உரையாடுக! <http://t.me/TamilCV>*
தமிழ் பொதுக் குரல் - திறந்த தமிழ்த் தரவுகளின் அணுக்கத்தை மேம்படுத்துவதன்
மூலம் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி பேசுவோருக்கு உதவுங்கள்!
*திறந்த தமிழ்த் தரவுகளின் அணுக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய
ரீதியில் தமிழ் மொழி பேசுவோருக்கு உதவுங்கள்!*
தமிழ்ச் சமூகம் தொடர்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? உங்கள் குரலைக் கொடையளித்து
தமிழ் பேசுவோருக்கான திறந்த, அணுக்கத்திறனுடனான தொழில்நுட்பங்களை மேம்படுத்த
உதவுங்கள். ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகமானது மொசில்லா தமிழ்நாடு,
கணியம் அறக்கட்டளை, நூலக நிறுவனம், தமிழ் விக்கி, அண்ணாமலை கனடா ஆகியவற்றுடன்
இணைந்து பொதுக் குரல் திட்டத்தினையும் தமிழ்க் கணிமைக்கு அதன்
முக்கியத்துவத்தினையும் பரவச் செய்யும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறது.
*இன்றே பங்களியுங்கள்! (தளத்திற்கான தொடுப்பு)
<http://commonvoice.mozilla.org/ta/speak>*
*ரெலிகிராம் குழுவில் உரையாடுக! <http://t.me/TamilCV>*
*உதவி தேவை எனில் கூகிள் குழுவிலும் கேக்கலாம்
<http://groups.google.com/g/digital-tamil-studies>* (மின்னஞ்சல்
digital-tamil-studies(a)googlegroups.com)
*நான் என்ன செய்ய வேண்டும்? *
மொசில்லா இணையத்தளத்திற்குச் சென்று, அங்கே தரப்படும் எளிய திறந்த தமிழ்ச்
சொற்றொடர்களை வாசியுங்கள் அல்லது திருத்துங்கள். உங்களுக்கான கணக்கொன்றை
உருவாக்கி, லீடர்போடில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தினால் உங்கள்
பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படும்.
*பொதுக் குரல் தளம் என்றால் என்ன? *
மொசில்லா, பயர்பொக்ஸ் என்னும் பெயரிலான இணைய உலாவியை உருவாக்கிய ஓர் இலாப
நோக்கற்ற நிறுவனம். இப் பொதுக் குரல் திட்டமானது திறந்த குரல் தரவுத்
தொகுப்புகளின் அணுக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. பயனர்கள் தமிழ்ச்
சொற்றொடர்களை வாசிப்பதனூடாக, எவரும் பயன்படுத்தக்கூடிய திறந்த அணுக்கத்துடனான
குரல் தரவுத் தொகுப்புகளை உருவாக்குவதில் பங்களிக்கின்றனர். மொசில்லா பொதுக்
குரல் திட்டத்தின் “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை” இங்கே
<http://commonvoice.mozilla.org/ta/faq> வாசிக்கலாம்.
*இது தமிழ்ச் சமூகத்திற்கு எவ்வாறு பயன்படும்? *
நவீன கணிமை, தரவுகளினாலேயே இயங்குகிறது! எனினும், திறந்த தமிழ் மொழித் தரவுகள்
மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இத்தரவுத் தளம் தமிழ்க் குரல் மற்றும் கணிமை,
பேச்சு அறிதல் அங்கீகரிப்பு, பேச்சு இணைப்பாக்கம், அணுகுதிறனுடைய
தொழில்நுட்பங்கள் தொடர்பான கற்கைகளை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு பயனுள்ளதாக
அமையும்.
*பங்களிப்பதற்கு எனக்கு உதவி தேவை!*
பங்களிப்பு தொடர்பான உதவிக்கு, பொதுக் குரல் சமூகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
(அனைத்து வளங்களும் தமிழில் உள்ளன)
- வழிகாட்டல் Instructions for how to contribute
<https://parathan20.blogspot.com/2019/12/common-voice-mozilla-tamil-project.…>
- எப்படிப் பங்களிப்பது - காணொளி 1 (தமிழ்) <http://youtu.be/XSI57bFq3yk>
- எப்படிப் பங்களிப்பது - காணொளி 2 (
<https://www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI&feature=youtu.be%E2%80%A9>
தமிழ் <http://youtu.be/XSI57bFq3yk>)
<https://www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI&feature=youtu.be%E2%80%A9>
- ரெலிகிராம் குழு: t.me/TamilCV
- ஆண்ட்ராய்டு செயலி: unofficial app s
<https://play.google.com/store/apps/details?id=org.commonvoice.saverio&hl=en…>
Tamil <https://www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI&feature=youtu.be>upporting
contributions
<https://play.google.com/store/apps/details?id=org.commonvoice.saverio&hl=en…>
தொடர்புக்கு - KaniyamFoundation(a)gmail.com
Telegram Group - http://t.me/TamilCV
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com