Hi Balaji,
Requesting to help on creating a video tutorial with below topics on
wikisource.
it will help many people to contribute easily.
1. wikisource introduction
2. Why we have to contribute to wikisource?
3. Account creation
4. Intro to book Index table
5. Book proof read view
6. preview changes
7. proofread status/color
8. seeing the history of a page
9. understanding the diff
10. talk page
11. leave a message to another user
12. read the incoming messages from other users
13. insert signature
14. category
15. template
16. proof reading codes
1. header/footer
2. headings
3. bold, italic, underlines, strikethrough
4. new para
5. line break between para
6. images
7. table
8. reference/footnote
9. poem
10. preformatted text
11. ordered list
12. unordered list
13. links
14. templates
15. categories
Please add more topics if required.
Share your thoughts on this.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
அறிவித்தமைக்கு நன்றி. திரு என்பதெல்லாம் இனி தவிர்க்க கேட்டுக் கொள்கிறேன்.
பயண ஏற்பாடுகளுக்கும், தங்கும் வசதிகளுக்குமே இயற்பெயரை பயன் படுத்த வேண்டியத்
தேவையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளனர். மற்றபடி என்னை உழவன் என்று
அழைக்க வேண்டுகிறேன். இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு பககம் தொடங்கினால், அது
பின்னாளில் பலருக்கும் வெகுவாக உதவும். வழமை போல உங்களுடனும், சீனியுடன்
தொடர்பில் இருப்பேன். இதற்கு முன்,
பெங்களூரில் விக்கி அறக்கட்டளையினர் நேரடியாகவே வினா எழுப்பினர். அந்நிகழ்வை
இரவி ஒருங்கிணைத்தார். அதற்கு யான் அளித்த பயிலரங்கு, பிறகு இப்பொழுது நடக்க
இருக்கும் கலந்துரையாடல், மற்றொன்று யானுடன் மின்னஞ்சல் வழி தொடர உள்ள
ஆலோசனை. நான் குறிப்பாக எந்தெந்த நுட்பம் இருந்தால் தொகுத்தல் பணி விரைவாகும்
என்பதனையே எண்ணுகிறேன். அப்பொழுது தான் சீனி போன்ற நிரலாளர் கேள்விகளுக்கு
பதில் அளிக்க இயலும்.
ஏதேனும் விடுபட்டிருப்பின் கூறுக.
ஆவலுடன்..
-*தகவலுழவன்*
Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342ஏன*
On Thu, Nov 1, 2018 at 5:30 PM <tawikisource-request(a)lists.wikimedia.org>
wrote:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. விக்கிமூலம் தொடர்பான
> சந்திப்பு (balaji)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Thu, 1 Nov 2018 17:01:08 +0530
> From: balaji <balajijagadesh(a)gmail.com>
> To: Mailing list for discussions about Tamil wikisource /
> தமிழ் விக்கிமூலம்
> <tawikisource(a)lists.wikimedia.org>
> Subject: [Tawikisource] விக்கிமூலம்
> தொடர்பான சந்திப்பு
> Message-ID:
> <
> CAE5qzKGP-FqU6bQSHfZb+Zi02LVUjMR9O6PzhcHS2JiWumd55w(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> வணக்கம்,
> விக்கிமூலம் பற்றி இந்திய அளவில், பல மொழி விக்கிமூலம்
> பங்களிப்பு செய்பவர்கள் கலந்துரையாட ஒரு சந்திப்பு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.
> சந்திப்பு வரும் நவம்பர் 24, 25 கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. தமிழ்
> விக்கிமூலத்தின் சார்பில் , திரு. லோகநாதன் (User:Infofarmer) அவர்கள் கலந்து
> கொள்ள உள்ளார்.
>
> அச்சந்திப்பின் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
>
>
> https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Community_Consultation_2018
>
> அந்த சந்திப்பில் தமிழ் விக்கிமூலம் சம்பந்தமாக என்னென்ன எடுத்துக்கூறப்பட
> வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
>
> நன்றி,
> பாலாஜி
> (User:Balajijagadesh)
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20181101/8b6…
> >
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 14, Issue 1
> *******************************************
>
வணக்கம்,
விக்கிமூலம் பற்றி இந்திய அளவில், பல மொழி விக்கிமூலம்
பங்களிப்பு செய்பவர்கள் கலந்துரையாட ஒரு சந்திப்பு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.
சந்திப்பு வரும் நவம்பர் 24, 25 கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. தமிழ்
விக்கிமூலத்தின் சார்பில் , திரு. லோகநாதன் (User:Infofarmer) அவர்கள் கலந்து
கொள்ள உள்ளார்.
அச்சந்திப்பின் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Community_Consultation_2018
அந்த சந்திப்பில் தமிழ் விக்கிமூலம் சம்பந்தமாக என்னென்ன எடுத்துக்கூறப்பட
வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
நன்றி,
பாலாஜி
(User:Balajijagadesh)