On Saturday 02 June 2012 11:35 PM, Srikanth Lakshmanan wrote:
இப்பொழுது ODT ஆகா பதிவிறக்கக் கூடிய வசதி தமிழ்
விக்கிப்பீடியா, விக்கிசெய்தி,
விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களில் உள்ளது. பயன்படுத்தி வழுக்கள் இருப்பின்
தெரிவியுங்கள்.
தமிழ் விக்கிபீடியாவில் PDF & OpenZIM கூட தெரிகிறதே!
சிக்கல் தீரும் வரை odt மட்டும் தெரியவைத்தால் போதாதா?
--
ஆமாச்சு