வணக்கம்,
செப்டம்பர் 25 ஆம் நாள் விக்கி மாரத்தான்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95…>
நிகழ்வு தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்கிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு
குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப்
பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.
இம்முறை துப்புரவு செய்யவும் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் ஒரு சந்திப்பினை செப்டம்பர் 17
அல்லது 18 இல் ஒருநாள் நடத்த திட்டமிடுகிறோம். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களின்
அடிப்படையில் நிகழ்விடத்தை உறுதி செய்யவுள்ளோம். ஆலமரத்தடியிலும் உரையாடல்
செய்யலாம்.
பெருந்தொற்றுக்குப் பிறகான நேரடிச் சந்திப்பாகவும் இது அமைவதால்
வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம். உங்கள் விருப்பத்தை
இப்படிவத்தில்
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKd5wOzoxhCT-ERc2XKE6fGk2QVaKVK4V…>கொடுத்தால்
திட்டமிட ஏதுவாக அமையும்.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
விக்கிமூல தொழில்நுட்ப வல்லுநர் தேவை.
---------- Forwarded message ---------
From: Satdeep Gill <sgill(a)wikimedia.org>
Date: Fri, Aug 12, 2022 at 6:39 PM
Subject: [Indic-wikisource] Hiring a Wikisource Technical Fellow at WMF
To: Indic Wikisource related discussion of 12 languages <
indic-wikisource(a)lists.wikimedia.org>, discussion list for Wikisource, the
free library <wikisource-l(a)lists.wikimedia.org>
Hello everyone,
I am excited to announce that *The Culture and Heritage team* (formerly
known as the GLAM team) at the Wikimedia Foundation is hiring a *Wikisource
Technical Fellow*.
If you are a PHP & Javascript developer and would like to support the
digitization of handwritten manuscripts on Wikisource, definitely consider
applying. More details on the link below:
https://boards.greenhouse.io/wikimedia/jobs/4469331
<https://boards.greenhouse.io/wikimedia/jobs/4469331>
Kindly share further with any relevant individuals. Feel free to ask me any
questions!
Regards
Satdeep
--
Satdeep Gill (pronouns - he, him)
Program Officer
Culture and Heritage
Wikimedia Foundation <https://wikimediafoundation.org/>
_______________________________________________
Indic-wikisource mailing list -- indic-wikisource(a)lists.wikimedia.org
To unsubscribe send an email to indic-wikisource-leave(a)lists.wikimedia.org