வணக்கம்,
இரண்டாவது வேங்கைத் திட்டப் போட்டியில் வெற்றி பெற்றதால் தமிழ்
விக்கிப்பீடியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி
நடக்கவுள்ளதை அறிந்திருப்பீர்கள். திட்டப்பக்க உரையாடலின் படி 2023 ஜனவரி
மாதம் 26-28 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி பயிற்சியான
முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மூன்று நாள் பயிற்சியில் கலந்து கொள்ள
பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2022>
திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள
அனைவரும் விண்ணப்பித்துக் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>