மிக முக்கியமான கட்டுரை. இதுதான் இன்றைய தமிழ்/தமிழக ஊடகங்களின் நிலை, அவர்கள் எதை எழுதுகிறார்கள், எதைப் புறக்கணிக்கிறார்கள், ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று யோசிக்கவேண்டும்!
இந்தப் பிரச்னையில் விக்கிப்பீடியாவைவிட (They can't be subjective, So, they need rules!), நாம் மற்றவர்கள் சட்டையைதான் பிடித்து உலுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
http://www.jeyamohan.in/95039#.WJlupX9EBNF
பின்குறிப்பு: வெண்முரசு நாவல்கள் எவற்றையும் நான் ஒரு வரிகூட வாசித்ததில்லை. இப்பிரச்னையில் ஜெயமோகனுக்கு ஆதரவு தெரிவிக்க அது அவசியமில்லை என்று கருதுகிறேன்.
என். சொக்கன் https://www.facebook.com/nchokkan?hc_ref=NEWSFEED&fref=nf
Clarification .
1)As quoted in the subject line " வெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்" It has not yet been deleted . It is only being nominated for deletion . - https://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Venmurasu
2)And it was not nominated for deletion by some random editor . It was by an editor who has some reputation .
https://tools.wmflabs.org/xtools-ec/?user=Odie5533&project=en.wikipedia....
3)If we go through the deletion request page , we can clearly see that lots of Wikipedians contesting the deletion . That is the strength of it .
Also , while reading the above quoted article , I can sense that the issue is being directed against Tamil Wikipedians and admins !
//சமீபமாக அப்பக்கத்தை நீக்கவேண்டும் என ஒரு முயற்சி தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுகிறது. தமிழக விக்கிப்பீடியாப் பொறுப்பாளர்கள் – பெரும்பாலும் இவர்கள் இங்குள்ள தனித்தமிழக ஆர்வலர்கள் – இதற்குப்பின்னால் உள்ளனர் என தெரிகிறது. //
4)Its not Wikipedia Admin's work to ensure that article about x,y,z comes in English Newspapers from TamilNadu . They ask for facts .
If some one is really interested in saving a page from deletion let them contest it in Wikipedia and not in FB .
Regards, K.Sibi
2017-02-07 14:05 GMT+05:30 Shrinivasan T tshrinivasan@gmail.com:
மிக முக்கியமான கட்டுரை. இதுதான் இன்றைய தமிழ்/தமிழக ஊடகங்களின் நிலை, அவர்கள் எதை எழுதுகிறார்கள், எதைப் புறக்கணிக்கிறார்கள், ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று யோசிக்கவேண்டும்!
இந்தப் பிரச்னையில் விக்கிப்பீடியாவைவிட (They can't be subjective, So, they need rules!), நாம் மற்றவர்கள் சட்டையைதான் பிடித்து உலுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
http://www.jeyamohan.in/95039#.WJlupX9EBNF
பின்குறிப்பு: வெண்முரசு நாவல்கள் எவற்றையும் நான் ஒரு வரிகூட வாசித்ததில்லை. இப்பிரச்னையில் ஜெயமோகனுக்கு ஆதரவு தெரிவிக்க அது அவசியமில்லை என்று கருதுகிறேன்.
என். சொக்கன் https://www.facebook.com/nchokkan?hc_ref=NEWSFEED&fref=nf
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
Wikimedia-in-chn mailing list Wikimedia-in-chn@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-chn
சிபி, சீனிவாசன்,
கவனம் ஈர்த்தமைக்கு நன்றி.
இது தொடர்பாக முறையாக விளக்கம் தந்து செயமோகனுக்குக் கடிதம் எழுத உள்ளேன்.
உங்கள் இருவருக்கும் படி அனுப்புகிறேன்.
இரவி
7 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:54-ல், sibi kanagaraj civil.sibi1@gmail.com எழுதியது:
Clarification .
1)As quoted in the subject line "
வெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்
" It has not yet been deleted . It is only being nominated for deletion . - https://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Venmurasu
2)And it was not nominated for deletion by some random editor . It was by an editor who has some reputation .
https://tools.wmflabs.org/xtools-ec/?user=Odie5533&project=en.wikipedia....
3)If we go through the deletion request page , we can clearly see that lots of Wikipedians contesting the deletion . That is the strength of it .
Also , while reading the above quoted article , I can sense that the issue is being directed against Tamil Wikipedians and admins !
//சமீபமாக அப்பக்கத்தை நீக்கவேண்டும் என ஒரு முயற்சி தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுகிறது. தமிழக விக்கிப்பீடியாப் பொறுப்பாளர்கள் – பெரும்பாலும் இவர்கள் இங்குள்ள தனித்தமிழக ஆர்வலர்கள் – இதற்குப்பின்னால் உள்ளனர் என தெரிகிறது. //
4)Its not Wikipedia Admin's work to ensure that article about x,y,z comes in English Newspapers from TamilNadu . They ask for facts .
If some one is really interested in saving a page from deletion let them contest it in Wikipedia and not in FB .
Regards, K.Sibi
2017-02-07 14:05 GMT+05:30 Shrinivasan T tshrinivasan@gmail.com:
மிக முக்கியமான கட்டுரை. இதுதான் இன்றைய தமிழ்/தமிழக ஊடகங்களின் நிலை, அவர்கள் எதை எழுதுகிறார்கள், எதைப் புறக்கணிக்கிறார்கள், ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று யோசிக்கவேண்டும்!
இந்தப் பிரச்னையில் விக்கிப்பீடியாவைவிட (They can't be subjective, So, they need rules!), நாம் மற்றவர்கள் சட்டையைதான் பிடித்து உலுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
http://www.jeyamohan.in/95039#.WJlupX9EBNF
பின்குறிப்பு: வெண்முரசு நாவல்கள் எவற்றையும் நான் ஒரு வரிகூட வாசித்ததில்லை. இப்பிரச்னையில் ஜெயமோகனுக்கு ஆதரவு தெரிவிக்க அது அவசியமில்லை என்று கருதுகிறேன்.
என். சொக்கன்
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
Wikimedia-in-chn mailing list Wikimedia-in-chn@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-chn
Wikimedia-in-chn mailing list Wikimedia-in-chn@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-chn
wikimedia-in-chn@lists.wikimedia.org