[image: Wikisource_Workshop-ta-salem.png]
வணக்கம்,
*சேலத்தில் சூன் 8-9* அன்று நடைபெறவுள்ள *விக்கிமூலம் பற்றிய பயிற்சிப்
பட்டறைக்கு* <https://ta.wikisource.org/s/8ygl> இன்று கடைசி நாள்.
நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் *இந்த படிவத்தினை
<https://forms.gle/ui5oX4PtHebZAut26>* பூர்த்தி செய்யுமாற
கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பதிவினை நிறைவு செய்ய கடைசி நாள் *2 சூன் 2019
11:59 PM (IST).*
நன்றி
ஜெ. பாலாஜி.
Hello all,
*The Wikisource workshop*
<https://meta.wikimedia.org/wiki/Tamil_Wikisource_Workshop,_Salem> is to be
held on *8-9 June, in Salem*. To participate in the training program today (*2
June 11.59 PM (IST) ) is the last date* to apply. So if you wish to attend
the program kindly fill *this form <https://forms.gle/ui5oX4PtHebZAut26>. *
Regards,
J. Balaji.
[image: 200px-Wikisource_Workshop.svg.png]
On Sun, Apr 28, 2019 at 3:42 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
> வணக்கம்,
> தமிழ் விக்கிமூலம் பயிற்சி வகுப்பிற்கு ஏறக்குறைய அனைவரும்
> வாக்களித்துவிட்டதால் வாக்கெடுப்பை நிறைவு செய்யப்படுகிறது. வாக்கெடுப்பின்
> படி <https://doodle.com/poll/uvn9wq8ibmmnbmpe> பயிற்சிக்கான தேதி சூன்
> 8-9, 2019. இடம் சேலம். மேலும் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெரிந்து கொள்ள
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource இங்கு subscribe
> செய்துகொள்ளவும்.
>
> Since most of the people have voted for the poll, the poll is closed now.
> Based on the results of the poll
> <https://doodle.com/poll/uvn9wq8ibmmnbmpe> the date is decided as June
> 8-9, 2019 and location Salem.
>
> More details will follow soon in coming days.
>
> To know more about the event please subscribe to Tamil wikisource mailing
> list. https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
> On Tue, Apr 23, 2019 at 9:53 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
>
>> வணக்கம்,
>> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது
>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல
>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு
>> பயிற்சி வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த
>> மாதிரி ஒரு பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும்
>> என்று கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K
>> <https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/ta> முன்வந்துள்ளது. அவர்கள்
>> சுமார் 20-25 பேருக்கு சென்னையில்/சேலத்தில் (அல்லது தமிழகத்தில் வேரொரு
>> இடத்தில்) பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி அளிப்பதற்காக நீண்ட
>> நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத்
>> <https://meta.wikimedia.org/wiki/User:Jayanta_(CIS-A2K)> அவர்கள்
>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான
>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக சூன் 8, 9 அல்லது சூன் 15, 16 ஆகிய
>> இரண்டு நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட
>> வேண்டும். மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதற்காகவும் வாக்கெடுப்பு
>> டூடுல் இணையதளத்தில் <https://doodle.com/poll/uvn9wq8ibmmnbmpe> நடைபெறுகிறது.
>> இங்கு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். என்னென்ன பயிற்சிகள்
>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும். இதுவொரு உறைவிட நிகழ்ச்சி.
>> பயணம், தங்குமிடம், உணவு செலவுகளை CIS ஏற்றுக்கொள்ளும். இந்நிகழ்ச்சி
>> தமிழகத்திலுள்ளவர்களுக்கு மட்டும். தமிழகத்தில் வசிக்கும் பிற மொழி விக்கிமூல
>> பங்களிப்பாளர்களும் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இந்த
>> விக்கிமூல பக்கத்தில் <https://ta.wikisource.org/s/8ygl> பார்க்கலாம்.
>> மேலும் தங்கள் கருத்துக்களை இந்நிகழ்ச்சியின் பேச்சுப் பக்கத்தில்
>> <https://ta.wikisource.org/s/8ygm> பதிவு செய்யலாம்.
>>
>> ஜெ. பாலாஜி. <https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh>
>>
>> பின் குறிப்பு: முன்பு பிப்ரவரி மாத்ததில் பயிற்சிக்காக முயன்றோம் சில
>> காரணங்களால் சூன் மாத்ததிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
>>
>> Hello,
>> It is good news that many new contributors are contributing in
>> Tamil wikisource. But there are many doubts for both new and old wikisource
>> contributors. It is felt that there is a need for a separate training for
>> Tamil wikisource community exclusively. Now the CIS-A2K
>> <https://meta.wikimedia.org/wiki/CIS-A2K>has come forward to conduct a
>> training session providing all the logistic and financial support for the
>> event for about 25 people. Long term contributor and experienced
>> wikisourcer Mr. Jayanta Nath
>> <https://meta.wikimedia.org/wiki/User:Jayanta_(CIS-A2K)> from Kolkata
>> has expressed his consent for the training event. Now since it is a first
>> of such kind training it is felt it would be good if we can organise it in
>> Chennai/Salem. Tentatively training can be planned for 2 days on June 8, 9
>> or June 15, 16 or other weekends as the community decides. Regarding this a
>> doodle polling is going on. Please indicate your preference through doodle
>> here <https://doodle.com/poll/uvn9wq8ibmmnbmpe>. So we need to decide
>> about the venue, participants list (only from Tamil nadu to be financially
>> supported. other language wikisourcers can also apply), date, schedule need
>> to be finalised. Details of the programs can be seen here
>> <https://ta.wikisource.org/s/8ygl>.
>>
>> Kindly please give the inputs so we can take forward the event.
>>
>> Regards,
>> J. Balaji. <https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh>
>>
>> P.S. Initially the event for planned in Feb 2019 but due to some
>> practical reasons the event is postponed to June 2019.
>>
>