மிக முக்கியமான கட்டுரை. இதுதான் இன்றைய தமிழ்/தமிழக ஊடகங்களின் நிலை, அவர்கள் எதை எழுதுகிறார்கள், எதைப் புறக்கணிக்கிறார்கள், ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று யோசிக்கவேண்டும்!

இந்தப் பிரச்னையில் விக்கிப்பீடியாவைவிட (They can't be subjective, So, they need rules!), நாம் மற்றவர்கள் சட்டையைதான் பிடித்து உலுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

http://www.jeyamohan.in/95039#.WJlupX9EBNF

பின்குறிப்பு: வெண்முரசு நாவல்கள் எவற்றையும் நான் ஒரு வரிகூட வாசித்ததில்லை. இப்பிரச்னையில் ஜெயமோகனுக்கு ஆதரவு தெரிவிக்க அது அவசியமில்லை என்று கருதுகிறேன்.


என். சொக்கன்


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com