வணக்கம், விக்கிப்பீடியாவில் மேம்பாடுகள்/துப்புரவுப் பணி போன்றவற்றிற்கு உதவும் Wikiconverter என்ற *விக்கி உருமாற்றி https://en.wikipedia.org/wiki/User:Neechalkaran/WikiConverter* கருவி பல ஆண்டுகளாக இருந்தாலும் தற்போது அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தமிழில் விளக்கக் காணொளி https://www.youtube.com/watch?v=zC5kKDaVLE4 உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளிணைப்புகள், விடுபட்ட கட்டுரைகள், பொதுப் பகுப்புகளைக் கண்டுபிடிக்க உதவலாம். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் http://apps.neechalkaran.com/wikiconverter