வணக்கம்,
விக்கிப்பீடியாவில் மேம்பாடுகள்/துப்புரவுப் பணி போன்றவற்றிற்கு உதவும் Wikiconverter என்ற விக்கி உருமாற்றி கருவி பல ஆண்டுகளாக இருந்தாலும் தற்போது அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தமிழில் விளக்கக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளிணைப்புகள், விடுபட்ட கட்டுரைகள், பொதுப் பகுப்புகளைக் கண்டுபிடிக்க உதவலாம். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்
http://apps.neechalkaran.com/wikiconverter

--
அன்புடன்,
நீச்சல்காரன்