வணக்கம்,
விக்கிமூலம் அல்லது விக்கிமீடியா தொடர்பில்லாதவற்றை இந்த அஞ்சல் குழுவில்
தவிர்க்கலாம்.
அன்புடன்,
நீச்சல்காரன்
On Sat, 14 Aug 2021 at 23:58, தமிழ் இணையக் கழகம் இந்தியா <
indiatia2020(a)gmail.com> wrote:
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
*இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -77*
தேதி: 15- 08- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையைச் சேர்ந்த
தமிழ்க் கணிமை ஆர்வலர்
*திரு. மு. மயூரன் அவர்கள்'தமிழ் விசைப்பலகை வடிவங்கள் ”* என்ற தலைப்பில்
விரிவான உரை
வழங்க உள்ளார்.
எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
*
https://m.teamlink.co/5526828256 <https://m.teamlink.co/5526828256>*
....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த தொடுப்பில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
https://forms.gle/uU3pjbHbZTCu35ck6
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
<#m_-4947598308058366179_DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>
_______________________________________________
Tawikisource mailing list -- tawikisource(a)lists.wikimedia.org
To unsubscribe send an email to tawikisource-leave(a)lists.wikimedia.org
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>