தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -77

தேதி: 15- 08- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கணிமை ஆர்வலர்
திரு. மு. மயூரன் அவர்கள்
'தமிழ் விசைப்பலகை வடிவங்கள் ”
என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  
எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.

Teamlink Meeting ID: 5526828256

உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த தொடுப்பில்  பதிவுசெய்து கொள்ளுங்கள்.

https://forms.gle/uU3pjbHbZTCu35ck6

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.

அன்புடன்

முனைவர் துரை.மணிகண்டன்

Virus-free. www.avast.com