வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ்
தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில்
நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப்
பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0>
பார்க்கலாம். அதன் பொருட்டு சென்னையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு
நடக்கவுள்ளது. அதாவது ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது
தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம்.
[image: image.png]
நாள்: நவம்பர் 10 2019 (ஞாயிறு)
நேரம் – காலை 10.00 – மாலை 5.00 (இதற்கிடையே வரலாம்)
இடம்: பயிலகம்
<https://www.google.com/maps/place/Payilagam/@12.975772,80.2155043,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a525d9137a50ccd:0xc0605297cdd52a98!8m2!3d12.975772!4d80.217693>
,
மென்பொருள் பயிற்சி நிறுவனம்,
7, விஜயா நகர் முதல் முதன்மை சாலை,
வேளச்சேரி, பூங்காவுக்கு எதிரில்
சென்னை 600042
நிகழ்ச்சி நிரல்:
போட்டி அறிமுகம்
போட்டி தொடர்பான வழிகாட்டால்
கொடுத்துள்ள தலைப்பில்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
கட்டுரை உருவாக்கம்
கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு
தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா?
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.
https://forms.gle/RyAg2S5TmxC4ZfPW8
வலைப்பதிவு:
https://tamilwikipedia.blogspot.com/2019/10/project-tiger-writing-contest.h…
புள்ளிவிவரம்:
https://tools.wmflabs.org/neechal/tigerarticle.html
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>