வணக்கம், இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0 பார்க்கலாம். அதன் பொருட்டு சென்னையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம்.
[image: image.png]
நாள்: நவம்பர் 10 2019 (ஞாயிறு) நேரம் – காலை 10.00 – மாலை 5.00 (இதற்கிடையே வரலாம்) இடம்: பயிலகம் https://www.google.com/maps/place/Payilagam/@12.975772,80.2155043,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a525d9137a50ccd:0xc0605297cdd52a98!8m2!3d12.975772!4d80.217693 , மென்பொருள் பயிற்சி நிறுவனம், 7, விஜயா நகர் முதல் முதன்மை சாலை, வேளச்சேரி, பூங்காவுக்கு எதிரில் சென்னை 600042
நிகழ்ச்சி நிரல்: போட்டி அறிமுகம் போட்டி தொடர்பான வழிகாட்டால் கொடுத்துள்ள தலைப்பில் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D கட்டுரை உருவாக்கம்
கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா? இப்போதே முன்பதிவு செய்யுங்கள். https://forms.gle/RyAg2S5TmxC4ZfPW8
வலைப்பதிவு: https://tamilwikipedia.blogspot.com/2019/10/project-tiger-writing-contest.ht... புள்ளிவிவரம்: https://tools.wmflabs.org/neechal/tigerarticle.html
tawikisource@lists.wikimedia.org