விக்கிமூலத்தில் தமிழ் ஆங்கிலம் அல்லாத எழுத்துகள் அதிகமாக உள்ளது. அவைகளை நீக்குவதற்கு தானியங்கி வழி ஒன்றை சோதித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், கணிதம், பொது குறியீடுகள், எண்கள் தவிர மற்றவைகளை நீக்குமாறு regexஇல்
தேடு: ([^\u0B80-\u0BFF\x00-\x7F\u2000-\u206F\u2200-\u22FF\u0370-\u03FF\ufeff\u2070-\u209F])+
மாற்று:
முறையில் முயற்சி செய்கிறேன்.
இதில் ஏதாவது பிழை யிருக்கக் கூடுமா? வேறு முறை உள்ளதா? இந்த முறையில் superscript அழிக்கப்படுகிறது. அதற்கு என்ன வழி?
நன்றி.
அன்புடன் பாலாஜி
tawikisource@lists.wikimedia.org