​விக்கிமூலத்தில் தமிழ் ஆங்கிலம் அல்லாத எழுத்துகள் அதிகமாக உள்ளது. அவைகளை ​நீக்குவதற்கு தானியங்கி வழி ஒன்றை சோதித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், கணிதம், பொது குறியீடுகள், எண்கள் தவிர மற்றவைகளை நீக்குமாறு regexஇல்

தேடு: ([^\u0B80-\u0BFF\x00-\x7F\u2000-\u206F\u2200-\u22FF\u0370-\u03FF\ufeff\u2070-\u209F])+

மாற்று:

முறையில்  முயற்சி செய்கிறேன்.

இதில் ஏதாவது பிழை யிருக்கக் கூடுமா? வேறு முறை உள்ளதா? இந்த முறையில்   superscript அழிக்கப்படுகிறது. அதற்கு என்ன வழி?   


நன்றி.

அன்புடன்
பாலாஜி