*தமிழ் இணையக் கழகம் வழங்கும் : இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -69*
*தேதி: 30- 05- 2021 மாலை 6:30 இந்திய நேரம்*
அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும்
*முனைவர் கோ. பழனிராஜன் * அவர்கள் *“தமிழில் கணினி இலக்கணம்”* என்ற தலைப்பில் விரிவான உரை வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
* https://m.teamlink.co/5526828256 https://m.teamlink.co/5526828256*
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
குறிப்பு *: இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர் பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக் கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail Virus-free. www.avast.com https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail <#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>
tawikisource@lists.wikimedia.org