தமிழ் இணையக் கழகம் வழங்கும் : இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -69
 
தேதி: 30- 05- 2021 மாலை 6:30 இந்திய நேரம்

அன்று  கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும் 

முனைவர் கோ. பழனிராஜன்  அவர்கள் 
“தமிழில் கணினி இலக்கணம்” 
என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.

Teamlink Meeting ID: 5526828256 

உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....

குறிப்பு : இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர் பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக்  கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Virus-free. www.avast.com