தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -70

தேதி: 06- 06- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத் 

தூத்துக்குடி ஐடியல் கணினிக் கழகத்தின் இணையவழி ஆசிரியர்  திரு மு. முருகன் அவர்கள் “கொரோனா காலத்திலும் ஆசிரியராக இருப்பது எப்படி?” என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.

 Teamlink Meeting ID: 5526828256 

உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....

அன்புடன் 
துரை.மணிகண்டன்
தலைவர்

Virus-free. www.avast.com