Hi Balaji,
please tape the sessions for all to watch and learn.
mahadevan
On April 23, 2019 at 12:23 PM balaji
<balajijagadesh(a)gmail.com> wrote:
வணக்கம்,
விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது
மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல இடர்கள் உள்ளது. பல
சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி வகுப்பு நடந்தால் சிறப்பாக
இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில்
நடந்தால் நன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/ta முன்வந்துள்ளது. அவர்கள் சுமார் 20-25 பேருக்கு
சென்னையில்/சேலத்தில் (அல்லது தமிழகத்தில் வேரொரு இடத்தில்) பயிற்சி அளிப்பதற்கு
முன்வந்துள்ளனர். பயிற்சி அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத்
https://meta.wikimedia.org/wiki/User:Jayanta_(CIS-A2K) அவர்கள் கொல்கத்தாவில் இருந்து வந்து
பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக
சூன் 8, 9 அல்லது சூன் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
முடிவு செய்யப்பட வேண்டும். மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதற்காகவும்
வாக்கெடுப்பு டூடுல் இணையதளத்தில்
https://doodle.com/poll/uvn9wq8ibmmnbmpe நடைபெறுகிறது.
இங்கு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். என்னென்ன பயிற்சிகள் வேண்டும் என்பதையும்
முடிவு செய்யப்பட வேண்டும். இதுவொரு உறைவிட நிகழ்ச்சி. பயணம், தங்குமிடம், உணவு செலவுகளை CIS
ஏற்றுக்கொள்ளும். இந்நிகழ்ச்சி தமிழகத்திலுள்ளவர்களுக்கு மட்டும். தமிழகத்தில் வசிக்கும் பிற
மொழி விக்கிமூல பங்களிப்பாளர்களும் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இந்த
விக்கிமூல பக்கத்தில்
https://ta.wikisource.org/s/8ygl பார்க்கலாம். மேலும் தங்கள்
கருத்துக்களை இந்நிகழ்ச்சியின் பேச்சுப் பக்கத்தில்
https://ta.wikisource.org/s/8ygm பதிவு
செய்யலாம்.
ஜெ. பாலாஜி.
https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh
பின் குறிப்பு: முன்பு பிப்ரவரி மாத்ததில் பயிற்சிக்காக முயன்றோம் சில காரணங்களால் சூன்
மாத்ததிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Hello,
It is good news that many new contributors are contributing in Tamil
wikisource. But there are many doubts for both new and old wikisource contributors. It is
felt that there is a need for a separate training for Tamil wikisource community
exclusively. Now the CIS-A2K
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K has come forward to
conduct a training session providing all the logistic and financial support for the event
for about 25 people. Long term contributor and experienced wikisourcer Mr. J ayanta Nath
https://meta.wikimedia.org/wiki/User:Jayanta_(CIS-A2K) from Kolkata has expressed his
consent for the training event. Now since it is a first of such kind training it is felt
it would be good if we can organise it in Chennai/Salem. Tentatively training can be
planned for 2 days on June 8, 9 or June 15, 16 or other weekends as the community decides.
Regarding this a doodle polling is going on. Please indicate your preference through
doodle here
https://doodle.com/poll/uvn9wq8ibmmnbmpe . So we need to decide about the
venue, participants list (only from Tamil nadu to be financially supported. other language
wikisourcers can also apply), date, schedule need to be finalised. Details of the programs
can be seen here
https://ta.wikisource.org/s/8ygl .
Kindly please give the inputs so we can take forward the event.
Regards,
J. Balaji.
https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh
P.S. Initially the event for planned in Feb 2019 but due to some practical reasons
the event is postponed to June 2019.
_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource(a)lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource