வணக்கம், ஆண்டு தோறும் நடைபெறும் விக்கிமேனியா கூடல் இவ்வாண்டு உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற்றன. இந்திய அளவில் புவனேஸ்வர் https://newsroomodisha.com/wikimania-2022-organized-by-odia-wikimedians-user-group-at-bhubaneswar/, பெங்களூரு, மங்களூரு மற்றும் மதுரையில் நடைபெற்றன.
முதல் முறையாக நடைபெற்ற மதுரை விக்கிமேனியா குறித்த வலைப்பதிவு https://tamilwikipedia.blogspot.com/2022/08/2022.html [image: image.png]