வணக்கம்,
ஆண்டு தோறும் நடைபெறும் விக்கிமேனியா கூடல் இவ்வாண்டு உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற்றன. இந்திய அளவில் புவனேஸ்வர், பெங்களூரு, மங்களூரு மற்றும் மதுரையில் நடைபெற்றன.

முதல் முறையாக நடைபெற்ற மதுரை விக்கிமேனியா குறித்த வலைப்பதிவு 
https://tamilwikipedia.blogspot.com/2022/08/2022.html
image.png

--
அன்புடன்,
நீச்சல்காரன்