j
k
j a
j l
வணக்கம், மும்பை டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா குறித்துக் கலந்துரையாடவும் வாய்ப்பிருந்தால் பயிற்சியளிக்கவும் ஒரு குழுவினர் உதவி கேட்டுள்ளனர். ஆர்வமுள்ள விக்கிப் பயனர்கள் யாரேனும் மும்பையில் இருந்தால் அறியத் தரவும்.
Attachments:
Back to the thread
Back to the list