வணக்கம்,
விக்கிப்பீடியாவில் மேம்பாடுகள்/துப்புரவுப் பணி போன்றவற்றிற்கு உதவும்
Wikiconverter
என்ற *விக்கி உருமாற்றி
<https://en.wikipedia.org/wiki/User:Neechalkaran/WikiConverter>* கருவி பல
ஆண்டுகளாக இருந்தாலும் தற்போது அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தமிழில்
விளக்கக் காணொளி <https://www.youtube.com/watch?v=zC5kKDaVLE4>
உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளிணைப்புகள், விடுபட்ட கட்டுரைகள், பொதுப் பகுப்புகளைக் கண்டுபிடிக்க
உதவலாம். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்
http://apps.neechalkaran.com/wikiconverter
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>