2012/6/2 Srikanth Lakshmanan srik.lak@gmail.com
2012/5/9 Srikanth Lakshmanan srik.lak@gmail.com
நல்ல யோசனை, முயற்சி செய்து பார்த்துவிட்டு விரைவில் ஆவன செய்கிறேன்.
வழு https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=37277 பதிந்துள்ளேன். நன்றி.
ஆமாச்சு, இப்பொழுது ODT ஆகா பதிவிறக்கக் கூடிய வசதி தமிழ் விக்கிப்பீடியா, விக்கிசெய்தி, விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களில் உள்ளது. பயன்படுத்தி வழுக்கள் இருப்பின் தெரிவியுங்கள். ஆலோசனைக்கு நன்றி.