ஊக்கத்திற்கு நன்றி சுந்தர். MIT இடம் உறுதி செய்யப்பட்டது.விரைவில் இந்திய விக்கி மடற்குழுவிற்கு மடல் அனுப்புகிறேன். சென்னை விக்கியர்கள் கலந்துகொண்டு இதனை வெற்றி பெற செய்ய என் வாழ்த்துக்கள்.
நன்றி ஸ்ரீகாந்த் http://srik.me
2010/12/31 BalaSundaraRaman sundarbecse@yahoo.com
நல்லது மணியன். நிகழ்வு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன். இது குறித்து விக்கிமீடியா இந்தியா மடற்குழுவுக்கும் ( wikimediaindia-l@lists.wikimedia.org) ஒரு மடலனுப்பினால் மேலும் பலர் கலந்து கொள்ள வாய்ப்பாகும்.
பரிதிமதியோடு இப்போது நீங்களும் சென்னை வந்திருப்பது மகிழ்ச்சி. சிரீகாந்தும் ( Srikanth, hope you don't mind :D) பெங்களூரில் தங்கியிருந்தாலும் சென்னைக்காரர் என்பது கூடுதல் வசதி. தேனியார் சென்னை வருகிறாரா? இல்லையெனில் அவரை வைத்து மதுரையில் கூட்டம் நடத்தலாம். மகிழ்நனுக்கு வாய்ப்பில்லை என்றார்.
- சுந்தர்
"That language is an instrument of human reason, and not merely a medium for the expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture
*From:* மணியன் manimalar.blog@gmail.com *To:* wikita-l@lists.wikimedia.org; ரவிஷங்கர் < ravishankar.ayyakkannu@gmail.com>; BalaSundaraRaman sundarbecse@yahoo.com; ravisankar swaminathan ravisankar.srs@gmail.com *Cc:* Srikanth Lakshmanan srik.lak@gmail.com *Sent:* Thu, December 30, 2010 11:03:56 PM *Subject:* விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டு நிறைவு - சென்னையில் 15 சனவரியில் விக்கிசந்திப்பு
விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டுநிறைவினை யொட்டி சென்னையில் தமிழ் புத்தாண்டு தினமான 15/1/2011 அல்லது அடுத்த நாள் ஓர் விக்கி சந்திப்பு/பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[1] http://ten.wikipedia.org/wiki/Chennai
ஸ்ரீகாந்த் இதற்கான இடம் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்த உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறேன்.
அன்புடன், மணியன்