வணக்கம், புதிய மைல் கல்லான எட்டாயிரம் புதிய கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்கி சாதனை செய்துள்ளார் பயனர் கி. மூர்த்தி. மேன்மேலும் சிறப்பாகப் பங்களிக்க, தமிழ் விக்கிக் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:...
ஆறாயிரம் கட்டுரை கடந்த போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி: https://tamil.abplive.com/news/tamil-nadu/wikipedia-encyclopedia-moorthi-fro...