வணக்கம்,
நாளை சென்னையில் விக்கிப்பீடியா ஆசிய மாதமை 2018ஐ முன்னிட்டு நேரடித் தொகுப்பு நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு
https://www.meetup.com/Free-Software-Foundation-TamilNadu/events/256595483/?...
பார்க்கவும்.
நன்றி,
இரவி