நன்றி கிரிசு. வெளியூரில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. அருமையான நிகழ்படப் பதிவுகள். புலவர் நன்னன் ஐயாவின் பதிவுகளை நெடுநாள் கழித்துக் கண்டு மகிழ்ந்தேன். காண்போர் விவரங்களைப் பெறும் வசதி விக்கியில் இல்லை என்றே கருதுகிறேன்.
http://stats.grok.se/%C2%A0%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1 படிவத்தில் Commons என்று தேர்வு செய்து கொண்டு ஏதேனும் ஒரு திங்களையும் கோப்பின் பெயரையும் உள்ளிட்டு தத்தலை அழுத்திhttp://stats.grok.se/commons.m/201108/File%3AGangaikonda_Cholapuram_II.theor...
"That language is an instrument of human reason, and not merely a medium for the expression of thought, is a truth generally admitted." - George Boole, quoted in Iverson's Turing Award Lecture
From: kulandaiswamy vc vckulandaiswamy@gmail.com To: BalaSundaraRaman sundarbecse@yahoo.com Sent: Tuesday, August 2, 2011 5:16 PM Subject: விவரங்கள்
திரு. சுந்தர் அவர்களுக்கு,
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல வீடியோ காட்சிகளை விக்கிமிடியா தளத்தில் சேர்த்துள்ளேன். இவை கண்போர் விவரங்களை எப்படி பார்ப்பது என்பதை தெரியபடுத்தினால் நன்று,
http://commons.wikimedia.org/w/index.php?title=Special:ListFiles&user=Ta...
ரா.கிரிஷ் உதவியாளர் தமிழ் இணையக் கல்விக்கழகம்