வணக்கம்,
மேம்பட்ட விக்கிதரவு பயிற்சி 2018 (Advanced Wikidata Training 2018 or AWT2018) 14-15 திசம்பர் 2018 அன்று நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க கடைசி நாள் 4 திசம்பர் 2018. மேலும் விவரங்களுக்கு https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Advanced_Wikidata_Training_20... இங்கு பார்க்கவும்.
நன்றி. ஜெ. பாலாஜி https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Balajijagadesh