On Wed, May 9, 2012 at 5:51 PM, ஆமாச்சு amachu@amachu.net wrote:
சந்தோஷுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமா?
அவரால் இந்த பணிக்கு முழு நேரம் செலவு செய்ய இயலவில்லை, ஆனால் இது தொடர்பாக யாரேனும் உதவி வேண்டினால் உதவி செய்ய தயாராக இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவரைத் தொடர்பு கொண்டால் உதவுவார்.
odt யா போட்டு அதுலேர்ந்து pdf எடுத்துக்கலாம்
நல்ல யோசனை, முயற்சி செய்து பார்த்துவிட்டு விரைவில் ஆவன செய்கிறேன்.