வணக்கம், இரண்டாவது வேங்கைத் திட்டப் போட்டியில் வெற்றி பெற்றதால் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நடக்கவுள்ளதை அறிந்திருப்பீர்கள். திட்டப்பக்க உரையாடலின் படி 2023 ஜனவரி மாதம் 26-28 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி பயிற்சியான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மூன்று நாள் பயிற்சியில் கலந்து கொள்ள பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2022 திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பித்துக் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
wikimedia-in-chn@lists.wikimedia.org