தமிழ் உரை ஒலி மாற்றி நிறுவதல் - டெலிகிராம் மூலம் OpenStreetMaps.org தமிழாக்கம் செய்தல் - பட்டறை
இடம் -
Classroom No 1, Aerospace Engineering, Near Gajendra Circle, IIT Madras. Link for the Map: http://bit.ly/iitm-aero
நேரம்- Oct 14, 2017 3.00 – 6.00 PM
contact - shrini - 9841795468
இன்று மதியம் ஐஐடி மெட்ராஸில், இந்திய லினக்ஸ் பயனர் குழுவின் சந்திப்பில்,
தமிழ் உரை ஒலி மாற்றியை நிறுவதல் பற்றியும், OpenStreetMaps.org க்காக ஊர், தெருப் பெயர்கள், இடங்களின் பெயர்களை தமிழாக்கம் செய்ய டெலிகிராம் எனும் செயலியைப் பயன்படுத்துதல் குறித்து பேசுகிறேன்.
பின் அனைவரும் சேர்ந்து தமிழாக்கம் செய்யலாம்.
தமிழகத்தின் தெருப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்து விட்டால், நமது கைபேசிகள் தமிழில் வரைபடத்தைக் காட்டி, தமிழிலேயே வழியும் சொல்ல வழிசெய்யலாம். மாதிரி வரைபடம் இங்கே - https://srikanthlogic.github.io/osm-ta/TamilMap.html
ஆர்வமுள்ளோர் கலந்து கொள்க.
அனுமதி இலவசம்.
ஆங்கில அறிவிப்பு - https://goinggnu.wordpress.com/2017/10/14/ilug-c-monthly-meet-saturday-14-oc...