வணக்கம்,
விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம் போன்ற விக்கிமீடியத்
திட்டங்களின் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில்
பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். கடந்த இரு ஆண்டுகளாகப் பெருந்தொற்றுக்
காரணமாக நேரடி நிகழ்வுகளாகக் கொண்டாடவில்லை. அதன் காரணமாக இந்தாண்டு உலகின்
சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்திய அளவில்
நான்கு இடங்களுள் மதுரையும் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.
அதன் பொருட்டு ஆகஸ்ட் 14 அன்று மதுரை அண்ணாநகர் சக்ரா ரெசிடென்சியில் தமிழ்
விக்கிமீடியர்களுக்கான கூடல் நடைபெறுகிறது. இணையக்
களஞ்சியத்தைத் தமிழில் வளர்க்கும் பலரும் இங்கே சந்திக்கவுள்ளனர். முதல்
முறையாகத் தமிழகத்தில் நடைபெறும் இந்த விக்கிமேனியா
கூடலில் விக்கித்திட்டங்களில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ள
அழைக்கிறோம். முன்பதிவுப்
படிவம்.
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfmRIawAG-04WJsQqaF-sy_N871jmwVzqp…>
[image: image.png]
<https://meta.wikimedia.org/wiki/Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup>
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
Dear Proofreaders,
CIS-A2K is in a process to community survey and being conducted as part of a pilot study to collect baseline data on infrastructural needs of Wikisource platforms in India. The objective of the study is to identify current challenges and knowledge gaps in technological capacity, resources and training on Wikisource platforms in selected languages. Through an analysis of this data, the study aim will provide learnings and recommendations on potential strategies to address these gaps, including through collaborative intervention and training. You may read more about the study here: https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Research/Study_on_Infrastructural_N…
To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions and thoughts. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the form and respond.
Google form link - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSemIo2Ioc7vF-ksKNiPv3sYyXsSkfUvo0X…
Please write in detail. We would like to discuss over phone/email also if needed. Contact sneha(a)cis-india.org if you have a question(s) or for further details or detailed comment.
With best wishes,
Jayanta Nath
Centre for Internet & Society
Access to Knowledge Programme (CIS-A2K)
Dear Proofreaders,
CIS-A2K is in a process to community survey and being conducted as part of a pilot study to collect baseline data on infrastructural needs of Wikisource platforms in India. The objective of the study is to identify current challenges and knowledge gaps in technological capacity, resources and training on Wikisource platforms in selected languages. Through an analysis of this data, the study aim will provide learnings and recommendations on potential strategies to address these gaps, including through collaborative intervention and training. You may read more about the study here: https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Research/Study_on_Infrastructural_N…
To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions and thoughts. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the form and respond.
Google form link - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSemIo2Ioc7vF-ksKNiPv3sYyXsSkfUvo0X…
Please write in detail. We would like to discuss over phone/email also if needed. Contact sneha(a)cis-india.org if you have a question(s) or for further details or detailed comment.
With best wishes,
Jayanta Nath
Centre for Internet & Society
Access to Knowledge Programme (CIS-A2K)
வணக்கம்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் வெளியீடுகளைப்
பொதுவுரிமையில் வெளியிட்டு, பொதுவகத்திற்குக் கொடையாகக் கொடுத்துள்ளனர்.
சுமார் 31 நூல்களுள்ளன. அவற்றுள் பிடிஎப் வடிவ வெளியீடுகள் பொதுவகத்தில்
ஏற்றப்பட்டுள்ளன.
https://commons.wikimedia.org/wiki/Category:PDF_books_from_DTEDP_2022
மீதியுள்ள pmd வடிவ நூல்களை நண்பர் சக்திவேல் pdf வடிவிற்கு மாற்றித்
தரவுள்ளார் பின்னர் அவையும் பொதுவகத்தில் ஏற்றவுள்ளோம்.
ஏற்கனவே சொற்குவைச் சொற்கள் 4.4 லட்சம் மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலிகள் 13 மடலத்தின் மென்படியும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்
தக்கது. விக்சனரியில் இவை ஏற்றப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இத்திட்டத்தில்
இணைந்து பங்கெடுக்கலாம்.
https://ta.wiktionary.org/s/852r
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
வணக்கம்,
இந்த APIக்கு ஒரு இடைமுகம் உருவாக்கப் பட்டுள்ளது. சாதாரணக்
கைப்பேசியிலிருந்து கணினிவரை பல கருவிகளில் இந்த உரையாடியை இயக்கிப் பார்க்க
முடியும். மேம்படுத்த விரும்புபவர்களும் இந்த API வழியாக மேம்படுத்திக்
கொள்ளலாம்.
உரையாடி செயலி: http://apps.neechalkaran.com/chatbot
விரிவான பதிவு: https://tech.neechalkaran.com/2022/02/blog-post.html
விளக்கக் காணொளி: https://www.youtube.com/watch?v=kQ71nE5OIaI
ஏபிஐ ஆவணம்: https://chatwiki.toolforge.org/
அன்புடன்,
நீச்சல்காரன்
On Sat, 5 Feb 2022 at 13:22, நீச்சல் காரன் <neechalkaran(a)gmail.com> wrote:
> வணக்கம்
> கணினி மொழியியல்(Computational Linguistics) துறைக்குக் கிடைத்துள்ள புது
> வரவு விக்கித்தரவு(wikidata) என்று ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆய்வுக்கட்டுரை
> <https://tech.neechalkaran.com/2016/09/Wikidata.html>வந்தது. அந்தக்
> கற்பனை இன்று chatwiki api மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விக்கித்தரவை
> அடிப்படையாகக் கொண்டு தமிழ் உரையாடி(chatbot) உருவாக்க முடிகிறது. ஏதேனும்
> சிறிய கேள்வியினைக் கேட்டால் அது விக்கித்தரவிற்கேற்ப அடிச்சொல்லைப் புரிந்து
> கொண்டு வினாவல் செய்து விடையைத் தமிழில் அளிக்கிறது.
>
> உதாரணக் கேள்விகள்:
> இந்தியாவின் தலைநகரம் எது?
> இந்தியாவின் பரப்பளவு எவ்வளவு?
> மு. க. ஸ்டாலினின் பிறந்த நாள் எது?
> மு. கருணாநிதியின் தாய் யார்?
> ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்று?
> நரேந்திர மோடியின் பிறந்த நாள் என்று?
> மதுரையின் மக்கள் தொகை எத்தனை?
>
>
> நீங்களும் முயன்றும் பார்க்கலாம்:
> https://chatwiki.toolforge.org/api?q=சிலப்பதிகாரத்தின் நூலாசிரியர் யார்?
>
> இப்படி விக்கித்தரவில் தமிழில் பெயர் கொண்ட எந்த ஒரு தரவையும் இயல்பாகக்
> கேள்வியாகக் கேட்கமுடியும். விக்கித்தரவில் தமிழில் இல்லாத போதோ, தமிழ்
> இயல்மொழிப் பகுப்பாய்வில் புரிந்து கொள்ள முடியாதபோதோ பதிலளிக்காது.
> விக்கித்தரவில் தமிழ்ப் பெயர்களும் மேம்பட்ட தமிழ் இயல்மொழிப் பகுப்பாய்வுப்
> பொதியும் நல்ல இடைமுகமும் உருவாகும் நாளில் உலகின் மிகப் பெரிய தமிழறிவுச்
> சுரங்கம் கிடைக்கும்.
>
>
> --
> அன்புடன்,
> நீச்சல்காரன்
> neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
>
>
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
---------- Forwarded message ---------
அனுப்புநர்: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
Date: ஞாயி., 16 ஜன., 2022, பிற்பகல் 11:10
Subject: கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் -
Tamil Linux Community - தொடக்க விழா நிகழ்வு
To: freetamilcomputing(a)googlegroups.com <freetamilcomputing(a)googlegroups.com>,
Mozillians Tamilnadu <MozilliansTN(a)googlegroups.com>, தஇக - கணித்தமிழ்
வளர்ச்சி <tva_kanitamil_valarchi(a)googlegroups.com>, கணித்தமிழ் ஆய்வுக்
குழுமம் <kanittamiz(a)googlegroups.com>, pangalippor(a)madaladal.kaniyam.com <
pangalippor(a)madaladal.kaniyam.com>, FreeTamilEbooksForum <
freetamilebooksforum(a)googlegroups.com>
*கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் - தொடக்க
விழா நிகழ்வு*
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம்,
தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள்
குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற
மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக
உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே "Tamil Linux Community"(தமிழ்
லினக்ஸ் கம்யூனிட்டி).
Tamil Linux Community YouTube Channel Link:
https://youtube.com/channel/UCumTlpC2nok42RJ3yRsbLRA
*நோக்கம்*
வளர்ந்துவரும் தொழில்நுட்ப காலத்தில் கட்டற்ற மென்பொருளின் தேவையையும்,
முக்கியத்துவத்தையும் பல சாமான்ய, தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்த்து அவர்களும்
கட்டற்ற மென்பொருளை கற்கவும், பயன்படுத்தவும், மேம்படுத்தவும், ஒரே தளத்தில்
அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
*தொடக்க விழா நிகழ்வு*
இது 2022ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, 16-01-2022
அன்று வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்வில் இந்த தளத்தின்
தேவையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் தளத்திற்கான
நிபந்தனைகள் கலந்துரையாடப்பட்டது. இறுதியாக தற்போது இணைந்துள்ள பல கட்டற்ற
மென்பொருள் குழுமங்கள், தன்னார்வலர்கள் குறித்து ஒரு சிறிய அறிமுகம் பகிர்ந்து
கொள்ளப்பட்டது.
*தொடக்க விழா நிகழ்வு - காணொளி*
https://youtu.be/chG5zcikYHA
ஒரு வாரத்திற்கு முன்பே இதற்கான திட்டப்பணிகள் கலந்துரையாடப்பட்டு
தொடங்கப்பட்டது. இதில் தங்களது பரிந்துரைகளையும், பங்களிப்பையும்
பகிர்ந்துகொண்ட சீனிவாசன்,மோகன், தகவலுழவன், மணிமாறன் கலீல், லெனின்,
தனசேகரன், பரதன் மற்றும் பல கட்டற்ற மென்பொருள் தன்னார்வலர்களுக்கு நன்றிகள்.
*எவ்வாறு பங்களிப்பது*
கட்டற்ற மென்பொருள் மீது ஆர்வம் கொண்ட யாவரும் கட்டற்ற மென்பொருள் சார்ந்த
நுட்பங்களை பகிர்ந்து பங்களிக்கலாம். Tamil Linux Community Telegram குழுவில்
இணைவதன் மூலம் தாங்களும் பங்களிக்கலாம்.
Telegram channel Link: https://t.me/+WM6L_2CJ8Sc4ODI1
கட்டற்ற மென்பொருளை தமிழில் கற்போம் கற்பிப்போம் பகிர்வோம்.
-- மணிமாறன்
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
வணக்கம்,
சரியாக 2021 ஆண்டின் முதல் நாள் தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க்
கட்டுரைகளை எழுதி சாதனை செய்த திரு. கி.மூர்த்தி
குறித்த செய்தியினைப் பகிர்ந்திருந்தேன். இப்போது ஒரே ஆண்டில் 6000
கட்டுரைகளைக் கடந்து, புதிய சாதனை செய்துள்ளார்.
இது குறித்த செய்திக் கட்டுரை ஏபிபி நாடு தளத்தில் வந்துள்ளது.
https://tamil.abplive.com/news/tamil-nadu/wikipedia-encyclopedia-moorthi-fr…
தமிழ் விக்கிப்பீடியா என்பது இவரைப் போன்ற பலரின் கூட்டுழைப்பு. இணையத்தில்
ஆக்கப்பூர்வமாகச் செலவிட விக்கித் திட்டங்களில் செலவிடலாம் என்பதற்குச் சிறந்த
உதாரணமாக உள்ளார். அவரது பேச்சுப் பக்கம்: https://ta.wikipedia.org/s/30pc
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
TN govt is releasing huge collection of books details, (metadata about
books) today.
Please come to this event today at Roja Muthia research library today.
Shrini
Dear Wikimedians,
Greetings for the New Year 2022!
We are excited to announce that submission for session proposals has been opened for Wikimedia Wikimeet India 2022, the upcoming online wiki-event which is to be conducted from 18 – 20 February 2022 during the occasion of International Mother Language Day. The submission will remain open until 23 January 2022.
You can submit your session proposals here -
https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2022/Submissions
A program team has been formed recently from highly experienced Wikimedia volunteers within and outside India. It is currently under the process of expansion to include more diversity in the team. The team will evaluate the submissions, accept, modify or reject them, design and finalise the program schedule by the end of January 2022. Details about the team will come soon.
Guidelines for submissions:
* The sessions will be on any Wikimedia related topics.
* Submissions are not restricted to India. Wikimedians from outside India are also welcome to submit proposals.
* The decision to accept or reject a submission will depend on the Program Team. Their decision will be final.
* The event will have different formats of sessions, like presentations, workshops, panel discussions and 5-minutes lightning talks.
* All sessions will be conducted online.
* The organisers will provide the support to help the presenter understand the use of online platforms like Zoom etc prior to the event..
* The organisers will also communicate with the presenter prior to the event to help understand the entire process, or for general preparation.
* A session can be around 20 minutes long or more. A lightning talk should be no longer than 5 minutes.
* There can be more than one presenter in one session. Feel free to make a group for your session.
* The presenters for long duration sessions must ensure that they will be available for the preparation and during their sessions.
* The presenters for lightning talks however can pre-record their sessions earlier, if they want and send it to the organizers to play the recording during their allotted time.
* A session will be conducted in English or any Indian language.
* Similar topics may be grouped together, or format may be changed by the program team. The program team will contact the session presenters if those decisions are taken.
We are sure that you will share some of your most inspiring stories and conduct some really exciting sessions during the event.
Our fist newsletter also is published here -
https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2022/Newsletter/20…
Best wishes for your submissions!
Regards,
Jayanta
(On behalf of WMWM India 2022)
Dear All,
As a part of the Wikimedia Foundation Chief Executive Officer Maryana’s Listening Tour, a meeting is scheduled for conversation with communities in South Asia.
Please see the event page here: https://meta.wikimedia.org/wiki/Maryana%E2%80%99s_Listening_Tour_%E2%80%95_…
The meet will be on Friday 26 November 2021 - 1:30 pm UTC [7:00 pm IST]. Maryana Iskander, Wikimedia Foundation Chief Executive Officer (CEO), will be the guest of the session.
We invite you to join the meet. The session will be hosted on Zoom and will be recorded. Please fill this short form, if you are interested to attend the meet.
Registration link: https://forms.gle/bDrJgdHFXTQh4otPA
Please follow the event page for updates.
Regards,
Jayanta Nath
CIS-A2K Team