தமிழ் இணையக் கழகம் வழங்கும்
*இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -73*
தேதி: 11- 07- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தமிழ்
இணையக்கழகத்தின் துணைத்தலைவர் பேரா. இரா. குணசீலன்
அவர்கள் "கணினி வரைகலை நுட்பங்கள்” என்ற தலைப்பில் விரிவான பயிற்சி உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
Teamlink Meeting ID: 5526828256
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
நிகழ்ச்சியில் பங்கேற்க அன்புடன் பதிவு செய்துகொள்ளுங்கள்
https://forms.gle/4JMMkLemDJV9rw937
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
<#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>