---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ---------- அனுப்புநர்: Balaji Ravichandran rbalajives@gmail.com தேதி: 27 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:32 தலைப்பு: [FSFTN] FSFTN - Wikipedia Onsite Editathon 2018 பெறுநர்: Free Software Foundation mailinglist@fsftn.org
அனைவருக்கும் வணக்கம்,
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 - 2018 தின் பகுதியாக, ஒரு நாள் Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன் மொழியில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தயும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்த்தவும் முயர்ச்சிக்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து, தங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் வழங்கி உதவ வேண்டுகிறோம்.நிகழ்வு விவரங்கள் பின்வறுமாறு, அனைவரையும் பங்கேற்க்க அழைக்கிறோம்.
இடம் -
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், துரைப்பாக்கம் CTS அருகில், சென்னை 600 097
தேதி - 29.4.2018
நேரம் - 10AM - 5PM
Register Here - https://fsftn.typeform.com/to/E7sAyc
நன்றி
tawikisource@lists.wikimedia.org