---------- Forwarded message --------- From: Shrinivasan T tshrinivasan@gmail.com Date: சனி, 3 நவ., 2018, முற்பகல் 8:30 Subject: கணியம் அறக்கட்டளை செப்டம்பர், அக்டோபர் 2018 மாத அறிக்கை To: pangalippor@madaladal.kaniyam.com pangalippor@madaladal.kaniyam.com, < freetamilebooksforum@googlegroups.com>, freetamilcomputing@googlegroups.com freetamilcomputing@googlegroups.com, kuzhu gbinfitt@yahoogroups.com, < tva_kanitamil_valarchi@googlegroups.com>
http://www.kaniyam.com/kaniyam-foundation-september-october-2018-report/
[image: rect224]
தொலை நோக்கு – Vision
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். அறக்கட்டளை செய்திகள்
- கணியம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/ - வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டது
நிகழ்ச்சிகள்
- விக்கி மூலம் பயிற்சி – நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, சென்னை - மென்பொருள் சுதந்திர தின விழா, காஞ்சிபுரம் http://www.kaniyam.com/software-freedom-day-2018-tech-talks-kanchipuram-sep-29-2018-10-5/ - மென்பொருள் சுதந்திர தின விழா, தாம்பரம், சென்னை http://www.kaniyam.com/software-freedom-day-2018-minutes/ - பைதான் நிரலாக்கப் பயிற்சி, சென்னை https://fsftn.org/blog/fsftn-tech-synergy-camp-2k18-report/
கணியம் மின்னிதழ்
- தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் தொடர் நிறைவு பெற்றது. www.kaniyam.com/category/information-technology/ - கணியம் ஒலியோடை – (Podcast) தொடங்கப்பட்டது – www.kaniyam.com/feed/podcast - எளிய தமிழில் JavaScript – மின்னூல் வெளியிடப்பட்டது – www.kaniyam.com/learn-javascript-in-tamil/ - கணியம் கட்டுரைகள் – 34
FreeTamilEbooks.com
- FreeTamilEbooks.com ல் வெளியிட்ட மின்னூல்கள் – 27
உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் –
நிறைவு பெற்றவை :
- இந்திய விக்கி மூலம் – அறிக்கை – github.com/KaniyamFoundation/Indic_wikisource_stats – tools.wmflabs.org/shrinitools/indic_ws_stats/ - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி – github.com/KaniyamFoundation/SangaIlakkiyangal – play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal
உருவாக்கப்பட்டு வருவன :
- Pdf2Text – Google OCR for Pdf to Text for Linux and Windows – github.com/KaniyamFoundation/Pdf2Text - Tamil TTS – Web Application – உரை ஒலி மாற்றிக்கான ஒரு இணைய வழி மென்பொருள் – github.com/fossbalaji/tamil-tts-webமேற்கண்ட மென்பொருட்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவை நிறைவு பெற்றபின், பொதுப் பயன்பாட்டுக்கு வெளியிடுவோம்
வங்கிக் கணக்கு அறிக்கை
- இருப்பு – 10,000 - செலவு – 0
*குறிப்புகள் :* த.சீனிவாசன் கனடா இலக்கியத் தோட்ட விருதில் பெற்ற ரூ 50,000 ஐ தருவதாக உறுதி கூறியுள்ளார். அதில் 10,000 ரூ தந்து வங்கிக்கணக்கை உருவாக்கினார். இன்னும் இரு மாதங்களில் மீதி 40,000 ஐ தருவதாக உறுதி கூறியுள்ளார். வங்கிக் கணக்கு விவரங்கள்
Kaniyam Foundation Account Number : 606101010050279 Union Bank Of India West Tambaram, Chennai IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம். - நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com
மூலம் – github.com/KaniyamFoundation/Organization/wiki/Kaniyam-Foundation-September,-October-2018-Report
tawikisource@lists.wikimedia.org