அன்புடையீர், தமிழ் விக்கிமூலத்தில் பங்களிப்பவர்களுக்காக, நேரடி திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க, சிஐஎஸ் சார்பில் பயனர்:Jayanta (CIS-A2K) பயிற்சி தர விருப்பமாக உள்ளனர். இந்தாண்டு நவம்பர், திசம்பர் அல்லது அடுத்தாண்டு சனவரி ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நாளில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார். அதன்படி, நிகழ்ச்சி எப்படி அமையவேண்டும், எங்கு அமையவேண்டும், எந்த மாதிரி பயிற்சி, யார் கலந்துகொள்வது போன்றவற்றை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். கருந்துக்களை தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில் https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF#%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2022-23 இட கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம். User:Balajijagadesh
tawikisource@lists.wikimedia.org