தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 53
தேதி: 27 – 12- 2020 மாலை 6 மணி
அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “*தமிழின் மொழித் தொழில்நுட்பம்” *என்ற தலைப்பில் விரிவான உரை வழங்க உள்ளார்.
எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்….. இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்….. நிகழ்வில் கலந்துகொள்வோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த forms.gle/iHPS1ihNzXvak8XS6 தொடுப்பில் பதிவு செய்து அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முனைவர். துரை. மணிகண்டன்
tawikisource@lists.wikimedia.org