அன்புடையீர்!
வணக்கம்
மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை,
தமிழ் இணையக் கழகம், இந்தியா , தமிழ் அறித நுட்பியல் உலகாயம் (இலங்கை) மற்றும்
தமிழ் இதழ், கனடா
இணைந்து 16 மற்றும் 17 நவம்பர் 2023 அன்று நடத்தும் ‘தமிழ் இணையம் 2023’
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
மாநாடு பற்றிய விபரங்களை அறிய
http://www.tamilinternetacademy.com/
தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்:
https://tamilinternetacademy.com/confe_3.html
பன்னாட்டு சொற்பொழிவு:
https://tamilinternetacademy.com/confe_4.html
நன்றி
*பேரா.முனைவர் கா.உமாராஜ்*
துறைத்தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
+91 94872 23316
*முனைவர் துரை.மணிகண்டன்*
இணையத் தமிழ் ஆய்வாளர்
தலைவர்
தமிழ் இணையக் கழகம்
திருச்சிராப்பள்ளி