அன்புடையீர்! வணக்கம்
மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை, தமிழ் இணையக் கழகம், இந்தியா , தமிழ் அறித நுட்பியல் உலகாயம் (இலங்கை) மற்றும் தமிழ் இதழ், கனடா இணைந்து 16 மற்றும் 17 நவம்பர் 2023 அன்று நடத்தும் ‘தமிழ் இணையம் 2023’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
மாநாடு பற்றிய விபரங்களை அறிய
http://www.tamilinternetacademy.com/
தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்:
https://tamilinternetacademy.com/confe_3.html
பன்னாட்டு சொற்பொழிவு: https://tamilinternetacademy.com/confe_4.html
நன்றி *பேரா.முனைவர் கா.உமாராஜ்* துறைத்தலைவர் மொழியியல் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை +91 94872 23316
*முனைவர் துரை.மணிகண்டன்* இணையத் தமிழ் ஆய்வாளர் தலைவர் தமிழ் இணையக் கழகம் திருச்சிராப்பள்ளி
tawikisource@lists.wikimedia.org