அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 68- ஆம் நிகழ்வில்
*தேதி: 23- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப்*
மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியரும் தமிழ் இணையக் கழகத்தின் பொருளாளருமான
*முனைவர் கா. உமாராஜ் * அவர்கள்
* " இயந்திர மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும்” *என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
* https://m.teamlink.co/5526828256 https://m.teamlink.co/5526828256*
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.
*குறிப்பு : *
இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர் பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக் கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
tawikisource@lists.wikimedia.org