எனது பிறந்தநாளான நேற்று, என் மனைவி நித்யா தந்ந அன்புப் பரிசு ஒரு சந்திப்பிழைத் திருத்தி!
இதோ அவரது வார்த்தைகளில்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!! இதோ எனது பரிசு!!! ===========================================================
திருமணமான நாள் முதல் என் கணவருக்கு ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்தே இதுவரை நான் அவருக்கு எந்த ஒரு பரிசுப் பொருளும் அளித்ததில்லை. இந்தப் பிறந்த நாளில் என் கணவர் வெகு நாட்களாக பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
'கணவரை மயக்குவது எப்படி?' என்பதற்குத் திருமணமான நாள் முதல் என் உற்றார் உறவினர் பலரும் பல்வேறு விதமாக அறிவுரை வழங்கி வந்தனர். அவர்கள் கூறிய வாய்க்கு ருசியாக ஆக்கிப் போடுவது, வீட்டில் அடங்கி நடப்பது (கடினம்தான். ஆனாலும் முயற்சித்தேன்), எப்போதும் பளிச்சென்ற முகத்துடன் இருப்பது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை இன்முகத்துடன் வரவேற்பது போன்ற அனைத்தையும் செய்து பார்த்தும், சீனிவாசன் மயங்குவதாகத் தெரியவில்லை.
ஆனால் நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கப்போகிறேன் என்று உட்கார்ந்தால் போதும். அவர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்! அவர் நான் நானாக இருப்பதையே விரும்புகிறார். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படும் ஒரு நபராக என் கணவர் விளங்குகிறார். ‘நான் படிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் போதும், எல்லா வேலைகளையும் அவரே கூட செய்து முடித்து விடுவார் (என் தாய் போன்று).
இப்படிப்பட்ட கணவருக்கு எப்படி என்னால் சாதாரணமாக ஒரு கடையில் சென்று பிறந்தநாள் பரிசை வாங்கி அளிக்க முடியும். ஆகவே அவர் ஆசைப்பட்ட திறந்த மூல தமிழ் Spell checker-ன் முதற்படியான இந்த சந்திப் பிழை திருத்தியை உருவாக்கினேன்.
இது என்னுடைய மூன்று நாட்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உருவானது. எந்தக் கடையிலும் கிடைக்காதது. என்னைப் பொருத்தவரை இதுவே நான் அவருக்கு அளிக்கின்ற முதல் விலை உயர்ந்த பரிசுப்பொருள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!
மூல நிரல் இங்கே - https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker
சந்திப்பிழைத் திருத்தி உருவாக்கும் முறை - காணொளி - https://youtu.be/eC82S7wOr3E
இதில் இன்னும் நிறைய விதிகள் சேர்க்க வேண்டும். நிரலாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழின் எழுத்துக்களை எளிதில் கையாள, முத்து அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய open-tamil பைதான் நிரல் பெரிதும் பயன்படுகிறது. அவருக்கும் open-tamil குழுவினருக்கும் நன்றிகள்!
து. நித்யா,
பிப்ரவரி 18, 2018
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
நல் வாழ்த்துக்கள். தங்கள்முயற்சி மிக்க பாராட்டத்தக்கது . மேலும் ஒரு தமிழ் பண்டிதர்க்குள்ள அறிவும் , அதை சொல்லிக்கொடுக்கும் விதமும் முக்கியமாக பாராட்டத்தக்கது .
இவ்வளவு கடினப்பட்டு தமிழில் "டயிப் " செய்தேன் என்றால் உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகின்றேன்
2018-02-19 18:10 GMT+05:30 Shrinivasan T tshrinivasan@gmail.com:

-- You received this message because you are subscribed to the Google Groups "fossnews" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to fossnews+unsubscribe@googlegroups.com. To post to this group, send email to fossnews@googlegroups.com. Visit this group at https://groups.google.com/group/fossnews. For more options, visit https://groups.google.com/d/optout.
வாழ்த்துக்கள் ... :)
2018-02-19 18:59 GMT+05:30 Senthil Kumar sekumar123@gmail.com:

Congrats!!
You are a gifted one !
On 19 Feb 2018 3:41 pm, "Shrinivasan T" tshrinivasan@gmail.com wrote:

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com _______________________________________________ Wikimedia-in-chn mailing list Wikimedia-in-chn@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-chn
வாழ்த்துகள் பல... இப்படி ஒரு துணைவி பெற நீர் பாக்கியசாலி.என்பதை விட... தங்களை போன்றொரு கூட்டு தமிழ் மொழி பங்களிப்பாளர்களை பெற்ற அனைவருமே (நானும்) பாக்கியசாலிகளே... நன்றிகள் பல..
On Feb 19, 2018 6:11 PM, "Shrinivasan T" tshrinivasan@gmail.com wrote:
எனது பிறந்தநாளான நேற்று, என் மனைவி நித்யா தந்ந அன்புப் பரிசு ஒரு சந்திப்பிழைத் திருத்தி!
இதோ அவரது வார்த்தைகளில்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!! இதோ எனது பரிசு!!! ===========================================================
திருமணமான நாள் முதல் என் கணவருக்கு ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்தே இதுவரை நான் அவருக்கு எந்த ஒரு பரிசுப் பொருளும் அளித்ததில்லை. இந்தப் பிறந்த நாளில் என் கணவர் வெகு நாட்களாக பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
'கணவரை மயக்குவது எப்படி?' என்பதற்குத் திருமணமான நாள் முதல் என் உற்றார் உறவினர் பலரும் பல்வேறு விதமாக அறிவுரை வழங்கி வந்தனர். அவர்கள் கூறிய வாய்க்கு ருசியாக ஆக்கிப் போடுவது, வீட்டில் அடங்கி நடப்பது (கடினம்தான். ஆனாலும் முயற்சித்தேன்), எப்போதும் பளிச்சென்ற முகத்துடன் இருப்பது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை இன்முகத்துடன் வரவேற்பது போன்ற அனைத்தையும் செய்து பார்த்தும், சீனிவாசன் மயங்குவதாகத் தெரியவில்லை.
ஆனால் நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கப்போகிறேன் என்று உட்கார்ந்தால் போதும். அவர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்! அவர் நான் நானாக இருப்பதையே விரும்புகிறார். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படும் ஒரு நபராக என் கணவர் விளங்குகிறார். ‘நான் படிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் போதும், எல்லா வேலைகளையும் அவரே கூட செய்து முடித்து விடுவார் (என் தாய் போன்று).
இப்படிப்பட்ட கணவருக்கு எப்படி என்னால் சாதாரணமாக ஒரு கடையில் சென்று பிறந்தநாள் பரிசை வாங்கி அளிக்க முடியும். ஆகவே அவர் ஆசைப்பட்ட திறந்த மூல தமிழ் Spell checker-ன் முதற்படியான இந்த சந்திப் பிழை திருத்தியை உருவாக்கினேன்.
இது என்னுடைய மூன்று நாட்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உருவானது. எந்தக் கடையிலும் கிடைக்காதது. என்னைப் பொருத்தவரை இதுவே நான் அவருக்கு அளிக்கின்ற முதல் விலை உயர்ந்த பரிசுப்பொருள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!
மூல நிரல் இங்கே - https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker
சந்திப்பிழைத் திருத்தி உருவாக்கும் முறை - காணொளி - https://youtu.be/eC82S7wOr3E
இதில் இன்னும் நிறைய விதிகள் சேர்க்க வேண்டும். நிரலாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழின் எழுத்துக்களை எளிதில் கையாள, முத்து அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய open-tamil பைதான் நிரல் பெரிதும் பயன்படுகிறது. அவருக்கும் open-tamil குழுவினருக்கும் நன்றிகள்!
து. நித்யா,
பிப்ரவரி 18, 2018
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
-- You received this message because you are subscribed to the Google Groups "Mozillians Tamilnadu" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to MozilliansTN+unsubscribe@googlegroups.com. To post to this group, send email to MozilliansTN@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/ msgid/MozilliansTN/CAND2796tHsGKkT%2BeAVya4Hsu9g1KOY% 2BJOey5AbNT3pny%3DhXaQQ%40mail.gmail.com. For more options, visit https://groups.google.com/d/optout.
சகோதரி நித்யா தந்த பரிசு அன்பு கணவன் ஸ்ரீவாசனுக்கு மட்டுமல்ல!!!! தமிழ் கூறும் நல்லுலகிற்கும் தான் வாழ்க நித்யா ஸ்ரீனிவாசன் தம்பதியர் நீங்கள் இருவரும் நீள் ஆயுள் நிறை செல்வம் நன்மக்கட்பேறு வீடுபேறு பெற்று குலம் தழைத்து நீடுழி வாழ்க ! வாழ்க ! வாழ்க ! வாழ்க ! பல்லாண்டு
2018-02-19 18:10 GMT+05:30 Shrinivasan T tshrinivasan@gmail.com:
எனது பிறந்தநாளான நேற்று, என் மனைவி நித்யா தந்ந அன்புப் பரிசு ஒரு சந்திப்பிழைத் திருத்தி!
இதோ அவரது வார்த்தைகளில்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!! இதோ எனது பரிசு!!! ===========================================================
திருமணமான நாள் முதல் என் கணவருக்கு ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்தே இதுவரை நான் அவருக்கு எந்த ஒரு பரிசுப் பொருளும் அளித்ததில்லை. இந்தப் பிறந்த நாளில் என் கணவர் வெகு நாட்களாக பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
'கணவரை மயக்குவது எப்படி?' என்பதற்குத் திருமணமான நாள் முதல் என் உற்றார் உறவினர் பலரும் பல்வேறு விதமாக அறிவுரை வழங்கி வந்தனர். அவர்கள் கூறிய வாய்க்கு ருசியாக ஆக்கிப் போடுவது, வீட்டில் அடங்கி நடப்பது (கடினம்தான். ஆனாலும் முயற்சித்தேன்), எப்போதும் பளிச்சென்ற முகத்துடன் இருப்பது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை இன்முகத்துடன் வரவேற்பது போன்ற அனைத்தையும் செய்து பார்த்தும், சீனிவாசன் மயங்குவதாகத் தெரியவில்லை.
ஆனால் நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கப்போகிறேன் என்று உட்கார்ந்தால் போதும். அவர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்! அவர் நான் நானாக இருப்பதையே விரும்புகிறார். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படும் ஒரு நபராக என் கணவர் விளங்குகிறார். ‘நான் படிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் போதும், எல்லா வேலைகளையும் அவரே கூட செய்து முடித்து விடுவார் (என் தாய் போன்று).
இப்படிப்பட்ட கணவருக்கு எப்படி என்னால் சாதாரணமாக ஒரு கடையில் சென்று பிறந்தநாள் பரிசை வாங்கி அளிக்க முடியும். ஆகவே அவர் ஆசைப்பட்ட திறந்த மூல தமிழ் Spell checker-ன் முதற்படியான இந்த சந்திப் பிழை திருத்தியை உருவாக்கினேன்.
இது என்னுடைய மூன்று நாட்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உருவானது. எந்தக் கடையிலும் கிடைக்காதது. என்னைப் பொருத்தவரை இதுவே நான் அவருக்கு அளிக்கின்ற முதல் விலை உயர்ந்த பரிசுப்பொருள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!
மூல நிரல் இங்கே - https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker
சந்திப்பிழைத் திருத்தி உருவாக்கும் முறை - காணொளி - https://youtu.be/eC82S7wOr3E
இதில் இன்னும் நிறைய விதிகள் சேர்க்க வேண்டும். நிரலாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழின் எழுத்துக்களை எளிதில் கையாள, முத்து அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய open-tamil பைதான் நிரல் பெரிதும் பயன்படுகிறது. அவருக்கும் open-tamil குழுவினருக்கும் நன்றிகள்!
து. நித்யா,
பிப்ரவரி 18, 2018
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
-- You received this message because you are subscribed to the Google Groups "fossnews" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to fossnews+unsubscribe@googlegroups.com. To post to this group, send email to fossnews@googlegroups.com. Visit this group at https://groups.google.com/group/fossnews. For more options, visit https://groups.google.com/d/optout.
tawikisource@lists.wikimedia.org