வணக்கம்.
த.இ.க தளத்தில் உள்ள நாட்டுடைமை நூல்களில் சில நூல்களில் சிக்கல்கள் உள்ளன.
திரு.அ.மு.பரமசிவானந்தம் அவர்களது 69 நூல்களில் கீழ்காணும் நூல்கள் அனைத்தும் 10 பக்கங்களுக்குள்ளே இருக்கின்றன. எனவே கீழ்கண்ட 26 நூல்களும் மீண்டும் அனைத்துப்பக்கங்களையும் மின்வருடல் செய்ய வேண்டும்
1. அவை பேசினால்.pdf 2. ஆருயிர் மருந்து-மணிமேகலை.pdf 3. இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf 4. எல்லோரும் வாழ வேண்டும்.pdf 5. ஒரு நாளைக்கு ஒரு நீதி.pdf 6. கட்டுரைப் பத்து.pdf 7. கடவுளர் போற்றும் தெய்வம்.pdf 8. கண்டதும் கருத்தும்.pdf 9. கறை படிந்த உள்ளம்.pdf 10. வாய்மொழி இலக்கியம்.pdf 11. காப்பியக் கதைகள்.pdf 12. கூடி வாழ்.pdf 13. சமயமும் சமூகமும்.pdf 14. சாதி வெறி.pdf 15. வேள் பாரி.pdf 16. வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி.pdf 17. சீவகன் கதை.pdf 18. வாழ்வுப் பாதை.pdf 19. தமிழ் நாட்டு விழாக்கள்.pdf 20. பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்.pdf 21. பாசம்.pdf 22. பாட்டும் பயனும்.pdf 23. மணி பல்லவம்.pdf 24. மலேயாச் சொற்பொழிவுகள்.pdf 25. மலைவாழ் மக்கள் பாண்பு.pdf 26. மானுடம் வென்றது (கட்டுரைகள்).pdf
http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-53-235708
https://ta.wikisource.org/s/8vbm
இந்த இணைப்புகளில் அவரது நூல்களைக் காணலாம்.
தமிழ் விக்கிமூலம் தளத்தில் நாட்டுடைமை நூல்களை எழுத்துணரி மூலம் எழுத்துகளாக மாற்றி, பின் அவற்றை சரிபார்த்து, திருத்தி, மின்னூல்களாக வெளியிடுகிறோம்.
த.இ.க இணைப்பில், அவரது நூல்களின் முழுமையான கோப்புகளைப் பதிவேற்றி உதவுமாறு தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் சார்பில் வேண்டுகிறோம்.
மிக்க நன்றி
tawikisource@lists.wikimedia.org