*விவரங்களுக்கு நன்றி * *கணியம் அறக்கட்டளை தொடக்க விழா வாழ்த்துக்கள் *
*நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லி. இந்தியா.*
On Wed, Apr 18, 2018 at 10:04 PM, Shrinivasan T tshrinivasan@gmail.com wrote:
[image: Boxbe] https://www.boxbe.com/overview This message is eligible for Automatic Cleanup! (tshrinivasan@gmail.com) Add cleanup rule https://www.boxbe.com/popup?url=https%3A%2F%2Fwww.boxbe.com%2Fcleanup%3Fkey%3DrYSdYhC5sdFBNORgiQ4So%252FXphEgL8jHkc1KDD3oViRo%253D%26token%3DX4ZXwd0aNjDkXQRwCa0EZ57fISD1Jpj3YzVQoGq9hjx69tMQ7brUGEK3h1djIyHjILQ%252FZ3Hj2eZTKlh5%252BJ6zzkWAkUO54gTyaM0CF4%252BQ9NIjnSmWm%252Bi9YDLnPlMW%252Br24Ht%252FpomSSH6%252FvdjY0oZ%252FGxg%253D%253D&tc_serial=38480419159&tc_rand=1476880146&utm_source=stf&utm_medium=email&utm_campaign=ANNO_CLEANUP_ADD&utm_content=001 | More info http://blog.boxbe.com/general/boxbe-automatic-cleanup?tc_serial=38480419159&tc_rand=1476880146&utm_source=stf&utm_medium=email&utm_campaign=ANNO_CLEANUP_ADD&utm_content=001
*கணியம் அறக்கட்டளை தொடக்க விழா - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு - 10.00 முதல் 5.00 வரை*
*நாள்* - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு *நேரம்* - 10.00 முதல் 5.00 வரை
*இடம்* - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு, கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600 097 துரைப்பாக்கம் CTS அருகில்
Free Software Foundation Tamilnadu Shop No.5/350, Old Mahabalipuram Rd, Nehru Nagar, Thoraipakkam, Chennai, Tamil Nadu 600097 Near CTS, Thuraipakkam
வரைபடம் - https://www.openstreetmap.org/#map=18/12.92811/80.23080
*நிகழ்ச்சி நிரல் :*
*உரைகள்* -
10.00 - 10.30 கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, உருவாக்கம், குறிக்கோள்கள் 10.30 - 11.00 கட்டற்ற தமிழ் எழுத்துருக்கள் வெளியிடுதல் 11.30 - 12.30 Latex, Pandoc, MarkDown அறிமுகம் 12.30 - 01.00 GIMP - கட்டற்ற வரைகலை மென்பொருள் மூலம் அட்டைப்படம் உருவாக்குதல்
01.00 - 02.00 உணவு இடைவேளை
*மின்னூலாக்கத் திருவிழா -*
02.00 - 05.00 உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, 100 நாட்டுடைமை நூல்களை மின்னூலாக்கம் செய்தல்
காலை அமர்வுக்கு மடிக்கணினி தேவையில்லை. அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மாலை நிகழ்வு, மின்னூலாக்கத்தில் கலந்து கொள்வோருக்கான முன் தயாரிப்புகள் -
உபுண்டு லினக்சு நிறுவிய மடிக்கணினியை நீங்களே கொண்டுவர வேண்டும்
இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை உபுண்டு லினக்ஸில் நிறுவிக்கொள்க. சுமார் 1GB அளவிற்கு பதிவிறக்கம் இருக்கும்.
- இந்த மென்பொருள் விண்டோசில் இயங்காது. விண்டோசு பயனர்களை லினக்சு உலகிற்கு
வரவேற்கிறோம்
இங்கே முன்பதிவு செய்க https://goo.gl/forms/xJe1skXfTLywZxmz2
தொடர்புக்கு த.சீனிவாசன் - 9841795468 அன்வர் - 8124782351
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
-- You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomputing+unsubscribe@googlegroups.com. To post to this group, send email to freetamilcomputing@googlegroups.com. Visit this group at https://groups.google.com/group/freetamilcomputing. For more options, visit https://groups.google.com/d/optout.
tawikisource@lists.wikimedia.org